பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 முருகவேள் திருமுறை 15- ஆம் திருமுறை 242. கவி பாட தனதனனத் தனதான 'புமியதணிற் - ப்ரபுவான - புகலியில்வித் தகர்போல, tஅமிர்தகவித் தொடையாட அடிமைதனக் கருள்வாயே, சமரி லெதிர்த் தசுர்மாள்த். தனியயில்விட் டருள்வோனே; நமசிவயப் பொருளானே. S ரசதகிரிப் பெருமாளே.(5) 243. பொது மகளிர் மயல் அற தனத்தத் தனத்த தத்த, தனத்தத் தனத்த தத்த தனத்தத் தனத்த தத்த தனதான முகத்தைப் பிலுக்கி மெத்த மினுக்கித் தொடைத்து ரத்ந முலைக்கச் சவிழ்த்த சைத்து முசியாதே. முழுக்கக் கழப்பி யெத்தி மழுப்பிப் பொருட்ப றித்து மொழிக்குட் படுத்த ழைத்த மளிமீதே, நகைத்திட் டழுத்தி முத்த மளித்துக் களித்து மெத்த நயத்திற் கழுத்தி றுக்கி யனைவார்பால் 'பூமி என்பது புமி என்றாயிற்று. 4 அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்" - என்னும் வள்ளுவர் வாக்குக்கு ஒப்ப அருணகிரியாரின் வேண்டுகோள்கள் எல்லாம் அருமையானவையாய் இருக்கும் என்பதற்கு இவ்வேண்டுகோள் ஒரு சான்று. உன் தந்தைக்கு உணர்த்திய உபதேசத்தை எனக்கு உணர்த்தி அருளுக என முருகவேளை வேண்டின. பெரியாரல்லவா அருணகிரியார் (கந்தர் அநுபூதி.36, திருப்புகழ் - 173,