பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 முருகவேள் திருமுறை 14 ஆம் திருமுறை விடமேகொ டுத்து வெகு பொருளேப றித்தருளும் விலைமாதர் பொய்க்கலவி iñìsfìgmęunm;

  • 背 - di மலையேயெ டுத்தருளு மொருவாள ரக்கனுடல்

வடமேரெ னத்தரையில் விழவேதான் வகையாவி டுத்தகனை யுடையான்ம கிழ்ச்சிபெறு மருகாக டப்பமல ரணிமார்பா, சிலகாவி யத்துறைக ளுணர்வோர்ப டித்த தமிழ் செவியார வைத்தருளு முருகோனே. சிவனார்த மக்குரிய வுபதேச வித்தையருள் திருவேரகத்தில்வரு பெருமாளே. (30) 225. யம பயம் அற தான தனதன தான தனதன தான தனதன தனதான பாதி மதிநதி போது மணிசடை நாத ரருளிய குமரேசா. பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய Ц06?Т6uт6т/т;

  • வாள் - சிவபிரான் தந்தவாள் ஒன்று இராவணனுக்கு உண்டு. 'தன் தோள் கொட்டித் தடவரையை இருபது தோள் தலையினாலும் எடுத்தானைத் தாள் விரலால் ஊன்றி இசை பாடல் இனிது கேட்டுக் கொடுத்தானைப் பேரோடும் கூர் வான் தன்னை" - அப்பர் VI 69 - 10.

t நூல்கள் சில கற்றோரிடத்தில் மதிப்பு வைக்கவேண்டும் என்பதற். குத் திருப்புகழ் 205-ம் பார்க்க f உபதேச வித்து . " ஓம் என்னும் பிரணவப் பொருள்" ஓம் எனும் உபதேச வித்து திருப்புகழ் 790, "ஞான வித்து" திருப்புகழ் 226