பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 முருகவேள் திருமுறை (4- ஆம் திருமுறை தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை யொத்தமுர சத்துடியி டக்கைமுழ வுப்பறைகள் சத்தமறை யத்தொகுதி யொத்தசெணி ரத்தவெள மன்ைடியோடச். சக்கிரிநெ ளிப்பஅ ைணப்பிணமி தப்பமரர் கைத்தலம்வி ரித்தரஹ ரச்சிவபி ழைத்தொமென சக்கிரகி ரிச்சுவர்கள் அக்கணமெ பக்குவிட வென்றவேலா! * சித்தமதி லெத்தனைசெ கத்தலம்வி தித்துடன ழித்துகம லத்தனைம ணிக்குடுமி பற்றிமலர் சித்திரக ரத்தலம்வ லிப்பபல குட்டிநட னங்கொள்வேளே. t செட்டிவடி வைக்கொடுதி னைப்புனம திற்சிறுகு றப்பெணம ளிக்குள்மகிழ் செட்டிகுரு வெற்பிலுறை சிற்பரம ருக்கொருகு ருக்களென முத்தர்புகழ் தம்பிரர்னே (21) 216. காமம் அற தானதன தந்த தத்த தானதன தந்த தத்த தானதன தந்த தத்த தனதான சேலுமயி லுந்த ரித்த வாளையட ருங்க டைக்கண் மாதரைவ சம்ப டைத்த வசமாகிச்.

  • பிரமனைச் சிறையிலிட்டு முருகவேள் தாமே சிருஷ்டித் தொழிலை நடத்தினர்.

"கர் ல் வை ல் கிப் பல்லயிர்க் தொகை படைப்ப நின்ே ಶ್ಗ ாேய் ు Q:: ìಸಿ படைக்கின்றதும் அற்புதம் ஆம்ோ" கந்த புராணம்.1-16:18 t செட்டி வடிவுடன் வள்ளியிடம் சென்றதை "பட்டி வள்ளி கை வளையல் ஏற்றி, இரு காலில் வளைந்தேற்றி, மை வளைவு நெஞ்ச மய லேற்றி - வெய்ய இருட்டு விடியாமுன் இனத்தவர் காணாமல் திருட்டு வியாபாரஞ் செய் செட்டி. மூவர் வணங்கு முருகப்ப செட்டி, பாவனைக்கும். அப்பாலுக் கப்பாலாம் ஆறுமுக செட்டி யிவன்" எனவரும் தணிகை உலாவிற்காண்க. செட்டி முருகவேளுக்கு ஒரு பெயர். கடற் சூர் தடிந்திட்ட செட்டி யப்பனை". சுந்தரர் - திருவாரூர் - Wil-59-10