பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 முருகவேள் திருமுறை (3- திருமுறை துாசின் பொற்சர மோடுகு லாயுல கேழும் பிற்பட வோடிடு மூடனை 'துரிவஞ் சுத்தடி யாரடிசேரநி னருள்தாராய் தீதந் தித்திமி தீதக தோதிமி டுேண் டுட்டுடு டுேடு டூடுடு சேசெஞ் செக்கென தோதக தீகுட வெனயேரி, சேடன் சொக்கிட வேலைக டாகமெ லாமஞ் சுற்றிட வேயக ரார்கிரி தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடு மயில்வீரா, வேதன் பொற்சிர மீது tகடாவிந லீசன் சற்குரு வாயவர் காதினில் மேவும் பற்றிலர் பேறரு ளோதிய முருகோனே. Sவேஷங் கட்டிபி னேகிம காவளி மாலின் பித்துற வாகிவி ணோர்பணி வீரங் கொட்பழனாபுரி மேவிய பெருமாளே. (94) 194. ஆண்டருள தனன தந்தன தானன தானன தனன தந்தன தானன தானன தனன தந்தன தானன தானன தனதான விதமி சைந்தினி தாமலர் மாலைகள் ు ணிந்த து ராகமு மேசொலி தர ணஞ்சொலி வீறுக ளேசொலி யழகாக 'துவஞ் சுத் தடியார் . து அம் சுத்த அடியார் தூய்மை வாய்ந்த அழகிய சுத்த அடியார். tகடாவி - பிரயோகித்து: குட்டி பிரணவப் பொருள் தெரியாத பிரமனை முருகவேள் குட்டிச் சிறையிலிட்டுப் பின் சிவபிரான் விடும்படி சொல்ல அவனைச் சிறைவிட்டதும், பிரணவப் பொருள் யாது என்று சிவபிரான் கேட்க அவருக்கு அதை முருகவேள் உபதேசித்ததும் கந்தபுராணத்தில் விரிவாகக் காணலாம். இங்ங்ணம் உபதேசித்த இடம் குருமலை எனப்படும். சுவாமி மலை. திருத்தணிகையில் உபதேசித்ததாகத் தணிகைப் புராணம் கூறும் தணிகையில் நந்தியாற்றங் கரையில் உள்ள முருகவேளுக்கும் "சாமிநாதன்" எனப் பெயர்.

  1. பற்றிலர் பேறருள்பற்றற்றவர் பெறத்தக்க அருளாகிய பிரணவப் பொருள்.

Sவேஷங்கட்டி - விருத்தாப்பிய வேஷங்கொண்டு.