பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 முருகவேள் திருமுறை (3- திருமுறை 190. யோக நிலை பெற தானந்தன தானன தானன தானந்தன தானன தானன தானந்தன தானன தானன தனதான மூலங்கிள ggg வாய் நடு நாலங்குல சீமேனடு வேரிடை முள்பிங்கலை நாடியொ டாடிய முதல்வேர்கள். 'மூணும்பிர காசம தாயொரு "தலம்பெற வோடிய வாயுவை °ழ்லந்திகழ் தூண்வழி யேயள விடவோடிப், போலங்கிள ராறுசி காரமொ டாருஞ்சுட ராடுப ராபர பாதம்பெற ஞானச தாசிவ மதின்மேவிப். பாடுந் தொனி நாதமு நூபுர மாடுங்கழ லோசையிலேபரி வாகும்படி யேயடி யேனையும் அருள்வாயே லங்கலை மான்மழு வோர்துடி 色 தேவன் தலை யோடும ராவிரி தோடுங்குழை சேர்பர னார்தரு முருகோனே. சூரன்கர மார்சிலை வாளணி தோளுந்தலை துாள்பட வே அவர் ஆளுங்கெட வேல்விடு சேவக மயில்வீரா, காலின்கழ லோசையு நூபுர வார்வெண்டைய வோசையு மேயுக காலங்களி னோசைய தாநட மிடுவோனே. 1. நடு - சரீர மத்தியஸ்தானம். 2. மேல் நடுவேtர் சுழுமுனை. 3. இடைகலை தச நாடியுள் ஒன்று இடது நாசியால் விடும் சுவாசம் (மூச்சு): பிங்கலை தச நாடியுள் ஒன்று. வலது நாசி வழியாய் விடும் மூச்சு கீழுமுனை தச நாடியுள் ஒன்று இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையிலுள்ளது. திழுமுனை ஆதாரம் ஆறினும் ஊடுருவி நிற்பது. இடையும் பிங்கலையும் கத்திரிக்கைக்ால் போற் பின்னி நிற்பன. 4. குலம் பெற ஒடிய வாயு குலமென ஒடு சர்ப்ப வாயு திருப்புகழ் 790. 5. மூலந் திகழ் துண் வழி சுழுமுனா மார்க்கம். 6. பாலங் கிள ராறு நெருப்பாறு, மயிர்ப்பால மென்பன: பாலம் நெற்றி. 7. தொனி - திருப்புகழ் 179 குறிப்புரை காண்க.