பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 433 185 மந்தரமலையே என்னும்படி சிறந்த குடம்போன்ற முலைமேற் பூசிய மஞ்சளின் ಲ್ಗeಾಹಿ வீசிப் பெர்லிய்த் தந்திர வார்த்தைகளைப் பேசி - மணங்கமழும் தெருவீதியில் வந்து (அங்கு) நின்றவரைத் (தங்கள்) கண்களால் வளைத்தி0 ழுத்து, வந்தவரை ருகில் நெருங்கித் (தங்கள் வியிாப்ர்ர்த்) த்ொழிலை ೬ எந்த அளவும் (எல்லா அளவும்- முழுமையும்) இனிமையாகத் (தம்மை) நம்புதலைச் செய்து (நம்பும்ப செய்து) பொருளைப் பறித்துச் சிற்றின்பத்தைத் ன்ேறி வின்ல மாதர்களுடைய வீடுகளைத் தேடிக் - கெட்டு என் மனது திரியா வகைக்கு உனது அன்புச் செல்வத்தை நிரம்ப எனக்குக் கொடுத்து என்னையும் இனிமையுடன் ஆண்டருள இன்று வரவேணும். பார்வதி என்கின்ற உமை மாது தந்து கந்தனே! குருபரதேவனே! வெள்ளி எனப்பட்ட ம்ண்ல்யில் (வெள்ளியங்கிரியில் . கயிலையில்) வீற்றிருக்கும் எந்தை சிவபிரான் அருளிய புதல்வனே! மேம்பட்டு விளங்கும் அழகிற் சிறந்த மங்கை, குறவர்மட மாதாகிய ಸ್ಮಿ', என்கிற 醬孟 வாய்ந்த மலையை இன்பத்துடனே அணைந்த முருகனே! உள்ளம் மகிழ்ந்த தேவர்கள் (அல்லது ஞானிகள்) வந்து வந்தனைசெய்கின்ற திருவடித் தாமரைகளை உடையவனே! செந்தமிழ் மொழியால் உன்னையே வணங்கு குருநாதாராகிய 'எஞ்சுதல் - கெடுதல், எழில் வனப்பு எஞ்ச கலித்தொகை 17 - 13. fவிந்தை - துர்க்கை, இல்க்குமி, பார்வதி.

  1. வங்கம் - வெள்ளி.

Sதிரு ஆவினன் குடியில் அகத்தியர் தவஞ்செய்ய, முருகவேள் தமிழின் ஐந்திலக்கணங்களையும் அவருக்கு விளக்கினர். திருவாவினன் குடியினிற் சார் தமிழ் முநி மேவி. தமிழதன் கூற்றை... விரித்தருளுதி என்றலும். நீடதிகாரம் கோதிலைந்தென வரன் முறை உணர்த்தி வேற் குழகன் எகினன் கோயில்." (பழநிப் புராணம் - அகத்தியச் சருக்கம்)