பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி, திருப்புகழ் உரை 4.17 நாவில் இன்ப ரசத்தைத் தரும் ஆனந்தம் என்னும் அருவி (உட்புறத்தே) பாய, (அப்போது) தச நாதங்களும் கேட்க மகிழ்ந்து விளையாடி - ஊன் உயிர் ஆசை, நான் என்னும் ஆசை (உடலாசை உயிராசை நானென்னும் ஆசை அல்லது - " ஊனே உடம்பே) நான், உயிரே நான்" என்னும் மயக்க அறிவாசை என்னை விட்டு அகல ஒம் என்னும் பிரணவாகாரனாய், சிவோக நிலை கொண்டவனாய் சிவனே நான் என்று பாவிக்கும். நிலை பெற்றவனாய் ஜீவாத்மாவும் பரமர்த்மாவும் ஆகிய நாம்) இருவரும் - ன்றுசேரும் வை அடைந்து, (சிவ ஞானம் என்னும் ಆಬ್ಜೆ! ಸಿಧಿ) ఫీ ஏறி திே தி வேழத்தின்மேலேறி அதாவது-அற்புத (மவுன) நிற்குண் நிலையைப் இத்து, சகல லோகங்களும் (அந்த ஞான சுற்றி விளக்கந் தந்து (முழு விளக்கம் த்ந்து) பாலிவுதர-அருள்புரிவாயாக். மது நிறைந்த கொன்றை மாலை, ஆத்தி மாலை, பிறைச் சந்திரன், (கங்கை) நீர் - இன்வகளைக் கொண்ட சண்டமுடியை உடைய அழகிய அங்கத்தை உடையவனும், என் தந்தையும், ஒப்பற்ற மாது - சேர்ந்துள்ள ஐந்து வடிவத்தினள், சை தருபவள், யோக ■鬥 பூண்ட் மவுன் ஜோதி - .ே ப்ார்வதி தேவி) சேர்ந்துள்ள (இடது பாகத்தை உடைய குற்றமற்ற நாதனுமான சிவின் அருளிய ப்ால்னே! பிங்கலை - பொன்னிறம் படைத்தவள். நீலி - நீல நிறம் படைத்த காளி. செய்யாள் - செந்நிறம் படைத்தவள். திருமகள் என்று பாடம். வெளியாள். வெண்ணிறம் பெற்றாள், கலைமகள் எனலுமாம். பசும்பெண் - பச்சை நிறத்து உமை. இனி, பஞ்ச வடிவி என்பதற்குப் பஞ்ச பூத வடிவி என்றும் கொள்ளலாம் வெளியே வெளி முதற் பூதங்களாகி விரிந்த அம்மே." - அபிராமி அந்தாதி - 16. "ஞான ஒளியில் சகலலோகங்களும் விளக்கம்தரும் என்பது 'அகில புவனாதி யெங்கும் வெளியுற மெய்ஞ்ஞான இன்ப அமுது" என வரும் 141 - ஆவது திருப்புகழாலும் அறிதலாகும்.