பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 முருகவேள் திருமுறை 13. திருமுறை 'இந்திர நீலவ னத்திற் செம்புவி பண்டக டாகம எரித்திட் டேண்டர்க ளென்படு ஆரைய ழித்துக் கொண்டரு ளொருபேடி'. இன்கன தேரைந டத்திச் செங்குரு மண்டல நாடும ளித்துப் பஞ்சவ ரின்புறு தோழ்மையு டைக்கத் தன்திரு மருகோனே, சந்திர சூரியூர் திக்கெட் டும்புக ழந்தமில் வாழ்வது பெற்றுத் தங்கிய * சங்கர னார்செவி புக்கப் பண்பருள் குருநாதாசம்ப்ரம மானகு றத்திக் கின்புறு கொங்கையின் மேவுச மர்த்தச் சுந்தர தண்டமிழ் சேர்பழ நிக்குட் டங்கிய பெருமாளே.79) 179. ஞானங் கூட தானந்த தனன தான தானந்த தனன தான தானந்த தனண தான தனதான ஞானங்கொள் பொறிகள் கூடி வாணிந்து கதிரி லாத நாடண்டி நமசி வாய வரையேறி. 1. இந்திர நீல வணம் - இவ்வனம் இந்திரனுக்குப் பிரியமானதும் அவனது காவல் பூண்டதுமான காடு. இது காண்டவம்' எனப்படும். இவ்வனத்தில் அரக்கர் பலர் இருந்தனர். இவ்வனத்தைத் தனக்கு உணவாகத் தரும்படி அக்கிணிதேவன் வேண்ட அருச்சுனன் அங்ங்ணமே அவ்வனம் அக்கினிக்கு இரையாக உதவினன். பாரதத்திற் காண்டவ தகனச் சருக்கம் பார்க்க. 2. நிவாத கவசர் முதலிய அவுணர்களைச் சிவாஸ்திரத்தால் வென்று தேவர்களுடைய துன்பத்தைத் தீர்த்தவன் அருச்சுனன் - பாரதத்தில் நிவாத கவச காலகேயர் வதைச் சருக்கம்பார்க்க 3. சூர் - துன் பம். 4. பேடி - அருச்சுனன்; தன்னை விரும்பாது தாயென மதித்ததால் ஊர்வசி அருச்சுனனைப் பேடியாகுக எனச் சபித்தனள். 5. தோழ்மை - தோழமை. 6. இந்து கதிர் இலாத நாடு கதிரிலி பொற் பூமி - திருப்புகழ் 238. ஒர் கதிர் அணுகொணாத பொன் இடம் - திருப்புகழ் 3ே7. சூரியனுடன் சோமனிழலிவை அண்டாத சோதி மருவும் பூமி - திருப்புகழ் 1114.