பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 393 பதினொரு ருத்திராதிகளின் ஒளி விளங்கும் திருக்கோயிலில் அன்புட்ன் எழுந்தருள்ளியிருக்கும் ஈக்ரனே! தேவ லோகத்தில் உள்ள் - நறுமணம்வீசும் கற்பகக் காட்டில், வரி பொருந்திய வண்டுகள் சூழ்ந்து மொய்ப்பதால் (அக்கற்பக விருதுடித்தின்)-ம்ல்ர்க்ள் உதிரப் பெற்ற பழநி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே! (மேனியும், முகமாறும், வாகுவும், வேலதும், தோகையும், கோழியும், பாதமும் மறவேனே) 170 கரிய மேகமோ அல்லது ಆನ್ಲ” கூந்தல்; அருமையான - 燃 சிறந்த் லவோ முகம்; அம்ப்ோ, கூரிய வலோ கண்; இதழானது சர்க்கரையோ; கமுகுக்குத் தான் ஒப்பாகுமோ, (அல்லது) சங்கோ கழுத்து; அரிய சிறந்த தாமரை மலரோ, தளிரோ கரம்; பொன் மலையாம் மேருவோ குடமோ கொங்கை, (பேசும்) பேச்சு தேனோ; ■ கருணை வடிவினனாம் திருமால் யில் கொள்ளம் ஆலிலையோ வயிறு: Tuäಸಿ ஆl ஈர்க்குே (நுண்ணியதோ அல்லது) ஒரு நூல் அளவினதோ (அல்லது, இரண்டொரு நூல் அளவினதேர). என்றெல்லாம் கூறிப் ப்ொன் த்த அழகிய மயில்போன்ற மாதர்களை மிகவும் ருேே குற்றமுள்ளவனாய், வயதேறி, ஒரு நூறு ஆவதி ம் மேலான தாகும் (சிறப்புற்றதாகும்). (அதுதான் - இப்பொழுதே) என்னுடைய ஆவியை நீ உனது. இரு தாமரைய்ன்ன திருவடிகளிற் சேரும்படி அருள்புரிள்யாக (அல்லது வய்தேறி) வயது ஒரு நூறு ஆவதின் (மேலாவ்து) பின்ன்ராவ என்னுடைய உயின்ர நீ உனது (ரு தாமரைத் திருவடிகளின்மீது சேர அருள்புரிவாயாக -

'இப்பாடல் அருமையானது. முருகவேளுக்கு உரிய பன்னிரு உறுப்புக்களை (அங்கங்களை) (1. திருமேனி, 2.7. ஆறு திருமுகங்கள், 8. தோள், 9.வேல், 10.மயில், 11. கோழி, 12. திருவிடி) மறவேன் எனக் கூறுகின்றது.