பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 முருகவேள் திருமுறை 13. திருமுறை அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு மரகர சரவண பவலோலா; படல வுடுபதியை யிதழி யணிசடில பசுபதி வரநதி அழகான பழ நிமலையருள் செய் மழலை மொழிமதலை - பழநி மலையில்வரு பெருமாளே (69) 169. திருவுருவத்தை மறவாமை தனன தனத்த தானன தனன தனத்த தாணன தனன தனத்த தானன தனதான கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண கனதன வெற்பு மேல்மிகு LDLL/qtJ/T&foTகவலை மனத்த னாகிலும் உனது ப்ரசித்த மாகிய 'கணதன மொத்த மேனியு முகமாறும்; அதிபல வஜ்ர வாகுவும் அயில்துனை வெற்றி வேலதும் அரவு பிடித்த தோகையு முலகேழும். அதிர வரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும் அபிநவ பத்ம பாதமு மறவேனே, tஇரவி குலத்தி ராசத மருவி யெதிர்த்து வி ழ்கடு ரணமுக சுத்த வீரிய குனமான. இளைய வனுக்கு நீண்முடி அரசது பெற்று வாழ்வுற இதமொ டளித்த ராகவன் மருகோனே;

  • கனகம தொத்த' என்றும் பாடம்.

舉 :இர என்பது கதி, அதி, பதி என்னும் முன் பின் அடிகளுக்குழுாறாக உறழருததலால அது எதுகை வழு அன்றேர் எனின், இந்நூல் ஆாடத ஒத்தது. ஆதலால் தண்டி யலங்கார பிய்லிற் கிறிய விழுவமைதியாம் என்க. ஆரிடம் என்பது இருடிகள் விாக்கு "இதய கவட்டு வாலிதன் உரமற விட்ட வாளிய ரணமுக சுத்த வீரிய குணமான இளையவனுக்கு நீண்முடி உதவியொர் சத்ய வாசிதன் இரத நடத்து சாரதி மருகோனே" என்றும் பாடம். 1 இரவி சூரியன் கூறு-சுக்கிரீவன். திருப்புகழ், 8 பார்க்க