பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி1 திருப்புகழ் உரை 387 கலக்கந்தரும் தொழில்களை (அல்லது பாவத் தொழில்களை)ச் செய்த அசுரருடைய ஊர்களைச் குறையாடின (சுழற் காற்றுப்போல வீசியழித்த) பெருமாளே! @್ಲಿது வழிபடுகின்ற அடியார்களுக்குக் காவற்காரனா (5 ந்தும் உதவும் பெருமாளே! வெற்றிக்கவிகளை (உலகுக்கு உதவிய அற்புத மூர்த்தியாகிய (சம்பந்தப்)பெருமாளே! வீரழ் வாய்ந்த குறவர் சிறுமியாம் வள்ளிக்குக் காவலா யிருந்து அவளுடன் பொழுதுபோக்கிய பெருமாளே! (என் ஆசைப்பாட்டைத் தவிரேனோ) 167 ஒருவர் (சொல்வதை) மற்றொருவர் இன்னதென்று தேர்ந்து அறியமாட்டர்தவர்களாகிய மத் விசாரர்களும் ஒரு கொள்கை வழியில் நிலைத்து மன்த்தின்ன் உடையோர்களுமர்ன (மக்கள்). (இவ்) வுடல் என்றும் நிலைத்து நிற்குமென எண்ணி, களவும், பொய்யும், கொலையும் செய்துகொண்டே வந்து #႔ီ) யம (லோகத்து) நரக்த்தில் வீழ்வர்; அந்த நில்ை ப்ோன பின்னர் - ஏற்படும் ஒர் உருவத்தை அடைந்து, நல்வினை - தீவினை என்னும் இருவின்னகளாம் கட்லில் உளைந் து மறைந்து போவர்! இத்தகையரது கோலம் அவ்வாறாக (அடியேன் அங்ங்ணம் எல்லாம் அலையாமல்) பொருந்திய பரமஞான மயமான சிவகதியைப் பெறத் திருநீற்றை நல்ல நிலையை நான் பெற எனக்கு அருளி, (உனது) திருவடியைத் தந்தருளுவாயாக் வேளைக்கர்ரன் வேளை என்னும் ச்ொல் பொழுது தக்க சமயம்' என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ள்து. குருவி ஒச்சிய். திருமானை தொழுது என்றும் பொழுது போக்கிய பெருமாள்ே" திருப்புகழ் 1181. வேடர் சிறுக்கிக்கு நட்பொடு வேளை எனப்புக்கு நிற்கும்வித்தக திருப்புகழ் IISG. பின்னும் - 198, 624, 1000, 1003, 1025, 1026, 1029, 1179, 1241, 1245 என்னுள்ள பாடல்களையும் காண்க. அருணகிரிநாதர் நூலாராய்ச்சி -பக்கம் 185 பார்க்க.