பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 357 தேடி வாய்த்த (கிடைத்த) வயலிடத்தும், நீரோடை மீதும், நிலத்தில் திளைத்து இன்புறத்தக்க இடத்தும், நாத கீதம் செய்து மலரில் உள்ள சிறிதளவுத் (தேனை) உண்டு வண்டுகள் இசை பாடும் - (வைகாவூர் நாட்டில்), சங்குகளில் (அல்லது நீ ர்க்கரையில்) கிடந்து அசையும் முத்து வரிசைகளைக் கொண்ட வைகா வூர் நாட்டில், உள்ள பழநிப் புதியில், குற்றமில்லாத குறத்தி (வள்ளியை) அண்ைத்தருளிய பெருமானே! (சிறுக்கிகள் உறவாமோ) 154 சக்கரம் போல வட்ட வடிவுள்ள குழையைப் பூண்டு (கண்டோர் மனத்தைத்) தாக்கியும் கூந்தலிற் பூம்ாலை வைத்துக் (கண்டோர் மனத்தைத்) தாக்கியும், புளகர்ங்கிதம் கொண்டு, குவளை மலர் போன்ற கண்கள் அழகிய அம்புக்கு ஒப்பெனும்படி சுழல, மாசு இல்லாத (அல்லது சங்கு ப்ோல வெண்மை பூண்ட) முத்துக்கள் போன்ற பற்கள் பவளத்தை ஒத்து இதழுக்கு அணித்தாக விளங்க், (சந்தனக்) கலவை அப்பி ಕ್ವಿಖ್ಖ (அப்பப் பட்ட) யானை போன்றதும் பான்றதுமான கொங்கை தேமலுடன் ஸ்படிகத்தின் அழகைப் பூண்டு அசைய, விரும்பத்த்க்க பசளைக் கொடியையும் பவளக் கெர்டின்ய்யும் நிகர்க்கும் இடையிற் பட்டாடையைத் தக்கப்டி எடுத்து, இரண்டு பசிய பாதங்கள் வரையிற் பொருந்தச் சுற்றி வளைய உடுத்துத் தங்கள் கடன்ை (தாங்கள் ப்ெற்வேண்டிய பெர்ருன்ள)க் கைப்பற்றிக் கொள்ளும் (ப்ொது) மகளிரின் - சுகத்தைப் பெற்றுப், (பின்னர்) கவலைப்பட்டு, (இருந்த) பொருளெல்லாம் அழிந்துபோக, முட்ட முடியக் கெட்டு, மொழியுங் குளறிப்ப்ேர்ய், தடி கொண்டு நட்க்க வேண்டி வந்து, தத்தித் தத்தி நடந்து, நோயுற்று, வேதனைப்பட்டு, சுகதுக்கம்ாகிய்குப்பைமேடு (அல்லது சுக துக்கங்களால் வரும்சஞ்சலங்கள்) குலைந்து போன நிலைன்ய அடைந்து (அஃதாவ்து பிரக்ஞை-(உணர்ச்சி) அற்றுத் தளர்ச்சி அடைந்து (படுக்கை) இடமாய், உடல் வீக்கங் கொண்டு கிடக்கும் நாளிலே -