பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 முருகவேள் திருமுறை (3- திருமுறை அறுகினை முடித்தோனை யாதார மாணவனை மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம் அவைதனில் நடித்தோனை மாதாதை யே.எனவும் வருவோனே: பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை யிருசரன வித்தார வேலாயு தாவுயர்செய் பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு LDör.f.yr"öl//T&TTIT பதுமவய லிற்பூக மீதேவ ரால்கள் துயில் வருபுனல் சேே காவேரி சூழவளர் பழநிவரு கற்பூர கோலாக லாவமரர் பெருமாளே. (50) 150. வாழ்வு பெற தனன தானன தானா தானா தனன தானன தானா தானா தனன தானன தானா தானா தனதான கலக வாள்விழி வேலோ சேலோ மதுர வாய்மொழி தேனோ பாலோ கரிய வார் குழ்ல் காரோ கானோ துவரோவாய். களமு நீள்கமு கோதோள் வேயோ உதர மானது மாலேர் பாயோ களப வார்முலை மேரோ கோடோ இடைதானும், இழைய தோமலர் வேதா வானோ னெழுதி னானிலை யோவாய் பேசி ரிதென மோனமி னாரே பாரீ ரெனமாதர். 1. கொடிய வெஞ்சினக் காளி இக் குவலயம் முழுதும் முடிவு செய்வனென் றெழுந்த நாள். அவள் செருக்கு அழிவுற அழியாக் கடவுள் ஆடலால் வென்றதோர் வடவனம்" (வடவனம் - திருவாலங்காடு) - கந்த புராணம் - வழிநடைப் படலம்