பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 முருகவேள் திருமுறை (3- திருமுறை 149. மயில்மீது வருக தனதனன தத்தான தானான தானதன தனதனன தத்தான தானான தானதன தனதனன தத்தான தானான தானதன தனதான தலைவலி மருத்தீடு காமாலை சோகைகரம் விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி யனுகாதே. சீதலமிசை யதற்கான பேரோடு கூறியிது பரிகரி யெனக்காது கேளாது போலுமவர் சரியும்வயதுக்கேது தாரீர்சொ லீரெனவும் விதியாதே உலைவறவி ருப்பாக நீள்காவின் வாசமலர் வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண முனதடியி னிற்சூட வேநாடு மாதவர்க ளிருபாதம். உளமது தரித்தேவி னாவோடு பாடியருள் வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை வரவேணும்: அலைகட லடைத்தேம காகோர ராவணனை மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு மருகோனே. 1. மருத்திடு - 296 ஆம் செய்யுளைப் பார்க்க 2. தவிர்வகை யதற்கான பரிகளியெனிற் தானிர் சொலீர் எனவும் பாடம். 3. மேகாரம் - மயில் மேகார வாசி மிசை வருவாயே என்றும் பாடம்