பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 முருகவேள் திருமுறை 13- திருமுறை செறித்தசடைச்சசித்தரியத் தகப்பன் மதித்துகப்பனெனச் 'சிறக்கவெழுத் தருட்கருணைப் பெருவாழ்வே! திேகழ்ப்படு செய்ப் புதிக்கு ளெனைத் தடுத்தடிமைப்படுத்தஅருட் டிருப்பழநிக் கிரிக்குமரப் பெருமாளே.(36) 136. மயல் அற தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன தந்ததான கலவியி லிச்சித் திரங்கி நின்றிரு கனதனம் விற்கச் சமைந்த மங்கையர் கயல்கள் சிவப்பப் பரிந்து நண்பொடு மின்பமுறிக் கனியித முற்றுற் றருந்தி யங்குறு மவச மிகுத்துப் பொருந்தி யின்புறு கலகம் விளைத்துக் கலந்து மண்டனை சியங்கமீதே, குலவிய நற்கைத் தலங்கொ டங்கனை கொடியிடை மெத்தத் துவண்டு தண்புயல் குழலள கக்கட் டவிழ்ந்து பண்டையி லங்கம்வேறாய்க் 1. மதித்து உகப்பன் என என்று பிரித்துக்கொள்க. 2. சிறக்க எழுத்து அருள் - சிறப்புறும்படி பிரணவத்தை யுபதேசஞ் செய்த 3. திசைக்கருணைப் பதிக்கு ளெனைத்' என்றும் பாடம் 4. செய்ப்பதி - வயலூர். 5. அங்கம் - கட்டில்.