பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி, திருப்புகழ் உரை 313 தாமரை இதழ்கள் எனவும், இடைதுடி எனவும், வாய் இதழ் இலவ மல்ர் எனவும் , அடியிணைகள் மலர் எனவும், மொழி அமுதெனவும், முகம் அழகிய திங்கள் எனவும்: இவ்வ்ாறு அழகிய மாதர்களின் - உருவங்களை இவை இவை என்று கப்படுத்திப் புகழ்ந்து அவர்கள் தரும் கலவி இன்பத்திற் பொருந்தி உல்ையில் அகப்பட்ட மெழுகுபோல உருகிய குற்றமுள்ளவனுக்கு, எப்போதும் - இன்பம் தரும் கலைகள் பலவற்றையும் உணருதற்கு இடமான் பிறவிக்கடலிற் கிடக்கும் குற்றமுள்ளவனுக்கு, மூடனுக்கு,- உன்னுடைய சிலம்பணிந்த க öö}፴፱፻፺ க்ள்ைப் பெறுமாறு அருள்புரிவாயாக ஒலி மிகுந்த கடலில் விடம் அமுதுடன் தோன்ற, திருமால்-பிரமன், வெள்ளை யானையை உடைய தேவேந்திரன் முதலான எல்லோரும் அபயம் என மிகவம் ஒலமிட, அந்த விடத்தை உண்ட தேவர் அருளிய பாலனே! போர் செய்த அசுரர்களின் உடல்கள் துணிபட்டு விழ, பூமி டியுன்ைன, அலைகடல் பொடிபட தேவர்கள் றையினின்றும் மீள, சத்திவேலை ஒரு நொடியிற் செலுத்தியவனே! போற்றிச் சென்ற திருப்புனத்தின் மீது இருந்த குறப் பெண்ணின் (வள்ளியின் ) பருத்த அழகிய முலைகளில் முழுதிய பன்னிரு தோளனே! சங்குகள் விளங்கும் சரவண ம்டுவில் தாம்ரையில் எழுந்தருளிய முருகனே! (குழந்தையே)! பரம குருபர! என்னும் புகழ்மொழிகளால் போற்றி செய்து அடியார்கள் திசெய்யத் திங்கள் தவழும் பழநி மலையில் தாக உறைகின்ற தேவர் பெருமாளே! (கழலிணை பெற அருள் புரிவாயே)