பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி திருப்புகழ் உரை 297 திருமாலின் மகனான காமனுக்கு அருமையான அழகிய மைத்துன வேளே! வெற்றியுள்ள கோழியின் நல்ல கொடியை ஏந்தி, எதிர்த்து வந்த அசுரர் கூட்டத்தைப் பொருதவனே! அன்பு பூண்டு சிவனுக்கு அருள் பாலிக்கும் நல்ல பிரணவப் ப்ொருளை அதன் பய்ன்ன உணர்ந்தறியும் வகையில். உபதேசித்தவனே! வாயு மண்டலம் வரையும் நிறைந்து (புகழால்) உயர்ந்த மெய்ம்மை விளங்கும் ப்ழநிக் கும்ர்ப் ப்ெருமாளே! (தவம் அற்று உழலக் கடவேனோ!) 126 (குறிப்பு: கண்ணுக்கு உவமையாகக் கூறப்படும் கடல், வண்டு, தாமரை, விஷம், கயல் மீன், அம்பு , மாவடு, வேல், யமன், வாள் - சகோரப் பறவை என்பன எங்ங்ணம் கண்ணுக்கு உவமை ஆகா, ஒவ்வோர் உவமைக்கும் யாது குறையுளது என்பதை இப் பாடலின் முதல் நான்கு அடிகள் விளக்குகின்ற்ன.) கடலை ஒர் எல்லையைத் தாண்டாதவாறு சிறைப்படுத்தி நீத்தி மலர்ச் ச்ோன்லயில் உள்ள் வண்டுகளின் உட்லில் (தண்டனையிற் பெற்ற தழும்புகள் போல) வரி ரேகைகளை அமைத்து, மடுவில் உள்ள தாமரையை மலரச் செய்து வாட் வைத்து, விஷத்தைப் பலியேந்தி உண்ணும் சிவ்பிரானுக்கு ஊனாகக் - கருதிவைத்து, போராடுங் கயல் மீனைக் குளத்திற் புக வைத்து, மானைக் காட்டில் அடையச்செய்து, பாணத்தை (உலையிற்) கடைய வைத்து , மாவடுவை உப் னில் ஊறவைத்து - வெற்றிச் செயல் கொண்ட வேற்படையை நெருப்பிற் புக வைத்துக் காய்ச்சி, யமப் ப்ரபுவை உதைபட்டு நசுங்க வைத்து, ஒளி வீசும் வாளை ஆட்டமுற்று முறிய வைத்து மதிக்க்ப்ப்டும் சகோரப் பகூரின்ய (நில்ா §ಿಗ್ಲಿ அலறும்படி, பண்ணி, (இங்ங்ணம் இவைகளை ஜெயித்து அடக்கி) ரத்ன க்குழையொடு சண்டையிட்டு, மை ஆணிந்தும் ஒளி வீசியும், மருட்டுதல் செய்யும் மனத் தினராம் (மாதர்களின்) கடைக்கண்ணிற் படுவேனோ!