பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துதி) திருப்புகழ் உரை 15 இடையர்கள் கொஞ்சம் பாலை (அல்லது இடையர்களின் சிறு பெண்) திருடிக்கொண்டு போக அரசன் மகள் நெஞ்சம் மிக வாடி என்னை ஆண்டருளும் பிள்ளைப் பெருமானே! கணபதியே! என்னும் நாமங்களை வரிசைப் படக் கூற, (அவள் முறையீட்டுக்கு இரங்கி அந்தப்) பகைவர்கள் உயிர்க்கு அஞ்சும்படியாக நீ அடி எடுத்து வர (நீவரும் அடி ஒலியைக் கேட்ட அவர்கள்) அயலார் அறியாமல் ஒடபோவது ஏனடா - சொல்' எனக் கூறி அவர் தம் முடிகளைத் தாக்கி (அவர்களுக்கு) அறிவு ஊட்டிய ஆனைமுகவனே! (உன் கழலிணைகள் சேர அருள்வாயே.) 5 (முருகா り உன்னுடைய திருவடி, வேல், மயில், (சேவற்) கொடி (இவைகளை) நினைவிற் கருதும் அறிவை (நான் பெற) வேண்டி, நிரம்பச் செய்யப்பட்ட அமுது, முப்பழம், அப்பம், பொருந்திய பால், தேன் நீண்டு வளைந்த முறுக்கு கரும்பு, லட்டு, நிறமும் ஒளியும் உள்ள அரிசி, பருப்பு, அவல், எள், பொரி, ஒப்பற்ற இனிய வாழைப்பழ வகைகள். இளநீர் (இவைகளை) மனமகிழ்ச்சியுடன் தொடும்(திருக்) கரத்தையும், ஒப்பில்லாத மகர மீன்கள் உள்ள கடலில் வைத்த துதிக்கையையும் உடைய, (புகழ்) வளரும் யானை முகத்து ஒற்றைக் கொம்பனை (விநாயகரை) வலம் வந் து. 'இந்தப் பகுதியின் பின் நான்கு அடி களி. சரியா. / கக் கூறியுள்ள வா அ கையொக் சிடி க்காடி