பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துதி) திருப்புகழ் உரை 11 2 விண்ணவர் உலகி லுள்ள (கற்பக மாதிய) மரங்கள், காம தேது, சிந்தாமணி (இவைகளைப் போல ஈதற்கு என் உள்ளம் நெகிழ்ந்து- ് ஒளி (வீசும்) கடலில் (தோன்றிய) ய அமுதம் (போன்ற) உணர்வு (என் உள்ளத்தே) ஊறி (அதனாற் பிறக்கும்); இன்பச் சாற்றினை (நான்) உண்ணும்படி பலமுறையும் எனது உயிரின்மீது ஆதரவு வைத்து அருள்வாயாக; தம்பியின் பொருட்டுக் காட்டில் அணைந்தவனே! தந்தையை வலஞ் செய்ததால் கையில் அருளப் பெற்ற பழத்தை உடையவனே! அன்பர்களுக்கு வேண்டிய நிலைத்த பொருளா யுள்ளவனே! ஐந்து கரங்களையும் ஆனை முகத்தையும் (கொண்ட) பெருமாளே! (ஆதரவு வைத்து அருள்வாயாக) 3 "அங்கவடி, பேரழகான மணி, பொன் (நிறத்த) சேணம் (ವ್ಹೀಲಿ ண்டு) நடக்கும் பறவையாகிய டுக்குள்ள (மயிலாம்) குதிரையையும், கடம்ப (மரத்தின்)(மலர-பக்குவமான) தக்க மலர்_மாலையையும், அந்த மலை (கிரெளஞ்சம்) ಳ್ಗಿ! அதன்மேற் பட்டு உருவிச் செல்லும்படி (திருக்) கரத்தில் (உள்ள) கூரிய வேலையும்; திக்குகள் மதிக்கும்படி எழுந்துள்ள சேவலையும், காத்தளிக்கும் சிறிய ( ரு) அடிகளையும், திரண்டுள்ள பன்னிரண்டு தோள்களையும் - வயலூரையும் வைத்து உயர்ந்த திருப்புகழ்ப் (பாக்களை) ருப்பமொடு; சொல்லுக"- எனக் (கூறி) எனக்கு அருள் செய்ததை மறவேன்;