பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 249 நஞ்சு உண்ட சிவபிரான் வணங்க ஒரு ஞானோபதேசத்தை மகிழ்ந்து அவருக்கு உபதேசித் தருள்ளிய (பெருமாளே!) திருவாவினன்குடி என்னும் தலத்தில் விளங்குகின்ற பெருமாளே! (பூசையும் சிலவே புரிந்திட அருள்வாயே!) 104-1 குய்யத்துக்கும் குதத்துக்கும் மத்தியில் உள்ள நான்திதழ்த் தர்மரையான் மூலாதாரத்தில் வீற்றிருக்கும் _விநாயக மூர்த்தியும், (மூலாதாரத்துக்கும் நாபிக்கும். இடையே) இதழ்த் தாமரையான சுவாதிஷ்டானத்தில் ற்றிருக்கும் பிர்மதேவனும் (சுவாதிஷ்டானத்துக்கு ம்ேலே நாபிப் பிரதேசத்தில்) புத்து இதழ்த் தாமரையாம் ழணி பூரகத்தில் வீற்றிருக்கும் திரும்ாலும் (அதற்கு மேலே) இரண்டு ஆறு (அதாவது பன்னிரண்டு) இதழ்த் தாமரையாம் - (அனாகதமாம் (இருதய ஸ்தானத்தில்) வீற்றிருக்கும் புகழ் கொண்ட ருத்திரனும், அனாகதத்துக்கு மேலே (124) பதினா தழ்த் தாமரை வடிவதாய் அடி நாவில் (விசுத்தியில்) ங்கும் மகேசுரனும் (இரண்டு இதழ்த் தாமரையாம் இருக்கும் சதாசிவனும்ாக). ஆறு ஆதார வீ ய போப் முற்றும் உணர்ந்த தியான மூர்த்தியான நிலையில் ஞான தாமரை யிர்சனத்தின் மீதே விளங்குகின்ற மெளன. சுந்தர ரூபியான யோக் நாயகன்ே ! எனை ஆண்டருளுவாயாக; காலத்தை வென்றவனே! லோகங்களைத் திருப்தி செய்பவனே! தாரகாசுரன் அழியவும் , மாயைகள் செய்ய வல்ல (கிரெளஞ்ச) மலை தன் மாயைகள் வெளிப்பட்டு அழிய வந்திடவும், ஓங்கி யெழும் பெரும் போர்க்களத்தில் பழைய பேய்கள், எக்காளங்கள், உடுக்கை, முரசு, ண்ட ஊதுகுழல், பறை, மல்லரிப் பறை, சிறுப்றை, யெலாம் பொங்கி எழ, ᎧhyᎢ அண்ட மெல்லாம் உலாவி யாடி அல்லது. ஆகாய அண்ட மெல்லாம் முழங்க விளையாடி