பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 முருகவேள் திருமுறை (3- திருமுறை ஆல முண்டர னாரி றைஞ்சவொர் போத கந்தனை யேயு கந்தருள் ஆவினன் குடி மீதி லங்கிய பெருமாளே. (5) 104-1. ஆண்டருள "நாலி லங்கதின் மேல்வி நாயகன் மூவி ரண்டினில் மேவு பூமக னாத னுந் தச மீது மாலிரு சடமீதே நாம சங்கர னார்து வாதச நாலி லங்கதி சேரனா *

  • கண்டமி லாட மாயதி நெறிபோய,

or or לויד Too முது ணர்ந்ததி யான பூரண ஞான முண்டக மீதி லேறிய மோன சுந்தர யோக நாயக எனையாள்வாய், கால கண்டக லோக பாரன தாரு கன்பொடி யாக மால்வரை *கால வந்திட வீறு மாகள முதுபேய்கள். காக ளங்கள் தடாரி பேரிகை தாரை பம்பை மலாரி யாகுளி காய வண்ட மெலா முலாவிட விளையாடி, " நாலு கங்களின் (பாவே) t "சத மீது " - (பா. வே)

  1. காலறுந்திட- (பா. வே)