பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 முருகவேள் திருமுறை (2- திருமுறை மனன்ட லங்கு லுங்க அண்டர் விண்ட லம்பி ளந்தெ ழுந்த செம்பொன் மனன்ட பங்க ளும்ப யின்றவிடு; கொந்த ளைந்த குந்த ளந்த ழைநது குங்கு மநத யங்கு கொங்கை வஞ்சி தஞ்ச மென்று மங்குகாலம். ' கொங் கடம்பு கொங்கு பொங்கு பைங்க டம்பு தண்டை கொஞ்சு செஞ்ச தங்கை தங்கு பங்க யங்கள்தாராய்; சந்த டர்ந்தெ ழுந்த ரும்பு "மந்த ரஞ்செ ழுங்க ரும்பு “கந்த ரம்பை செண்ப தங்கொள் செந்தில்வாழ்வே. 7. தண்க டங்க டந்து சென்று 7. பண்க டங்க டர்ந்த இன்சொல் தின்ைபு னம்பு குந்து கண்டி றைஞ்சுகோவே 1. கொங்கு - கோங்கு அடம்பு - ஒருவிதக் கொடிப்பூ கொங்கு பொங்கு - வாசனை மிகுந்த மந்தரம் - மந்தாரம். கந்த ரம்பை - கந்த அரம்பை - கிழங்கோடு கூடிய வாழை. சென் - சேனன். பண்க டங் கடர்ந்த - பண்கள் . தங்கு - அடர்ந்த, . இன்சொல் - இன்சொலுடைய வள்ளியம்மை.