பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 முருகவேள் திருமுறை (2 திருமுறை புதுமை துதிநகம் பங்கத் தங்கத் தினிது வரையவெண் சந்தத் திந்துப் புருவ வெயர்வுடன் பொங்கக் கங்கைச் சடைதாரி. பொடிசெய் தருள் மதன் தந்த்ரப் பந்திக் கறிவை யிழவிடும் பண்புத் துன்பப் பொருளின் மகளிர்தம் மன்புப் பண்பைத் தவிரேனோ, திதிதி ததததந் திந்திந் தந்தட் டிடிடி டடடடன் டின்டிட் டண்டத் தெனன தனதனந் தெந்தத் தந்தத் தெனனானா திகுர்தி தகிர்ததிந் திந்தித் திந்தித் திரிரி தாரவென் றென்றொப் றிேத் திமிலை பறையறைந் தெண்டிக் கண்டச் சுவர்சோரச் சதியில் வருபெருஞ் சங்கத் தொங்கற் புயவ சுரர்வெகுண் டஞ்சிக் குஞ்சித் தலைகொ டடிபணிந் தெங்கட் குன்கட் o க்ருபைதாவென். சமர குமரகஞ் சஞ்சுற் றுஞ்செய்ப் பதியில் முருகமுன் பொங்கித் தங்கிச் சலதி யல்ை பொருஞ் செந்திற் கந்தப் பெருமாளே. (66) 82. அருள் பெற பரிமள களபசு கந்தச் சந்தத் தனமானார் படையம படையென அந்திக் குங்கட் கடையாலே, 1. மதன் - மன்மதன் தந்திரம் படை பந்தி-கூட்டம், மன்மதனது படைக்கூட்டம் - மகளிர் படை மங்கையர்" . இரத்தினச் சுருக்கம். 2. அந்திக்கும் - சந்திக்கும்.