பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 முருகவேள் திருமுறை 69. திருவடியை வந்திக்க 'தகரநறை பூண்ட விந்தைக் குழலியர்கள் தேய்ந்த இன்பத் தள்ருமிடை யேந்து தங்கத் தமைமனதில் வாஞ்சை பொங்கக் கலவியொடு சேர்ந்து மந்த்ரச் 鸞"醬 鷺"敬鷺 "புகலரிய தாந்த்ரி சங்கத் தமிழ்பனு லாய்ந்து கொஞ்சிப் புவியதனில் வாழ்ந்து வஞ்சித் புநிதமிலி மாந்தர் தங்கட் புகழ்பகர்தல் நீங்கி நின்பொற் புளிக மலர் பூண்டு வந்தித் தகுடதகு தாந்த தந்தத் திகுடதிகு தீந்த மிந்தித் தகுகனக தாங்க ணங்கத் தனணதன. தாந்த னந்தத் தென நடன மார்ந்த துங்கத் தனிமயிலை யூர்ந்த சந்தத் திசையசுரர் மாண்ட முந்தத் திறலயிலை வாங்கு செங்கைச் சிமையவரை யீன்ற மங்கைக் திகழ்வயிர_ மேந்து கொங்கைக் குறவனிதை காந்த சந்த்ரச் (2 திருமுறை தனமானார். படிநாளும்; துழல்மூடர். திடுவேனோ, தனதான. திருமார்பா, கொருபாலா. சிகரமுகி லோங்கு செந்திற் பெருமாளே. (54) 1. தகரம் - வாசனைப் பொருள்களுள் ஒன்று, வேரியும் தகரமும் விரையும் உரிஞ்சி' - பெருங்கதை 4. 16-6. 2. புகலரியதாம் + திரிசங்கத் தமிழ் - எனப் பிரிக்க