பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 முருகவேள் திருமுறை 12 - திருமுறை 66. வீணாள்படாத வகை கொம்பனை யார்காது மோதிரு கண்களி லாமோத சீதள குங்கும பாடீர பூஷண நகமேவு கொங்கையி னிராவி மேல்வளர் செங்கழு நீர்மாலை தடிய கொண்டையி '), சோபையில் மருளாதே; உம்பர்கள் ஸ்வாமீ நமோ நம எம்பெரு மானே நமோ நம ஒண்டொடி மோகா நமோ நம என நாளும் உன்புக .ேழபாடி நாணினி அன்புட் னாசார பூசைசெய் துய்ந்திட வீணாள்ப்டாதருள் புரிவாயே, பம்பர மேபோல ஆடிய சங்கரி வேதாள நாயகி பங்கய சிபாத நூபுரி கரசூலி. பங்கமி லாநீலி மோடிய யங்கரி மாகாளி யோகினி பண்டுசு ராபான ஆரனொ டெதிர்போர்கண், "டெம்புதல் வாவாழி வாழியெ னும்படி வீறான வேல்தர என்று முளானேம நோகர வயலூரா. 1. நீ ராவி - நீர்த் தடாகம். 2. ஆதாரம் - உடல். 3. சூரனை வதைக்கத் தேவி முருகருக்கு வேல் கொடுத்ததை அழியாப் பேரளி உமைக்க ணின்று தற்பெயர் புணர்த்திக் கற்பினொடு கொடுத்த அமையா வென்றி அரத்த நெடுவேலோய்!". எனவரும் கல்லாடத்திற் காண்க