பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 முருகவேள் திருமுறை 12 - திருமுறை பிளவு பெறிலதி லளவள வொழுகியர் நடையில் உடையினில் அழகொடு திரிபவர் பெருகு பொருள் பெறல் அமளியில் இதமொடு குழைவோடே பிணமும் அணைபவர் வெறிதரு /னலுனும் அவச வணிதையர் முடுகொடும் அணைபவர் பெருமை யுடையவர் உறவினை விடஅருள் புரிவாயே, °அளையில் உறைபுலி பெறு மக வயில்தரு பசுவின் நிரைமுலை யமுதுண சிநிரைமகள் "வசவ னொடுபுலி முலையுண மலையுடன் உருகாநீள். அடவி தனிலுள 'உலவைகள் தளிர்விட மருள மதமொடு களிறுகள் பிடியுடன் அகல வெளியுயர் பறவைகள் நிலம்வர விரல்சேரேழ், தொளைகள் விடுகழை விரல்முறை தடவிய இசைகள் பலபல தொனிதரு கருமுகில்? சுருதி யுடையவன் நெடியவன் மனமகிழ் மருகோனே. துணைவ குணதர சரவண பவநம முருக குருபர வளரறு முககுக துறையில் அலையெறி திருநகர் உறைதரு பெருமாளே (45) 1. வெறிதருபுனல் - கள். ஆவேச நீர் - 362,877, 2. முடுகு - துர்நாற்றம் முடுகு நாறிய வடுகர் தேவாரம். சுந்தரர் 7-49-1. 3. அளை - மலைக்குகை. 4. மக வயிறரு மகவு அயில்தரு அயில்தரல் - குடித்தல். 5. நிரை மகள் - பசுவின் பெண்கன்று. 6. வசவன் - ஆண்கன்று. 7.உலைைவகள் . மரங்கள். 8. கண்ணபிரானது புல்லாங் குழலின் இனிய ஒலியை மிக அருமையாக உரைத்துள்ள இடம் இது.