பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 107 தழுவுதலால் (அவர்கள்) கொங்கை உடலிற்பட, அச்சமும் ஆசையும் கொண்டு இளைத்துத் தளராமல், தண்டை, சூழ்ந்துள்ள கிண்கிணி (இவை) அணிந்துள்ள தாமரை போன்ற திருவடியைத் தந்து நீ அன்பு வைத்து அருள்வாயே; அங்கையில் வேல் எடுத்து அரக்கனாம் சூரனது பெருமையைக் கெடுத்து அண்டங்களும் மலைகளும் உட்பட (யாவுமே) - அஞ்சும்படி, திண்ணிய திறலைக் கொண்டுள்ள மேக வாகனனாம் இந்திரனுக்கு விண்ணுலகத்தைக் கொடுத்து அருள் புரிந்தவனே! நிலவு, ஆத்தி, கொன்றை, ஊமத்தம், துளசி (இவை) நெருங்கிய அழகிய சிவந்த சடைக் கூட்டில் உள்ள (மயிலன்ன) கங்கை நங்கையின்சிந்தைக்குகந்த பெருமாளே! தென் திசையிலிருந்து வரும் தென்றல் வீசும்பொழில் (சூழ்ந்துள்ள) திருச்செந்துாரில் வாழும் செந்தமிழ்ப் பெருமாளே! (புண்டரீகந்தனை) அன்புவைத் தருள்வாயே. 39 ஒலிமிக்க ஏழுகடலை, வண்டை, தேன் நிறைந்த மலரை, அம்பினை, போர் செய்யும் சத்திவேலை, மாவடுவை, கருங்குவளையை, மேம்பட்ட - தக்கமணம் வீசும் தாமரைப் பூவை, மிக ர்ந்த நஞ்சை, சீறிப் போரில் ႕႔ பாயும் ಆಶ್ಲೆಶ್ಗ நிகர்ப்பனவாய்க், கொல்லுங் குணங்கொண்ட மை பரவிய, வி ழிகளை :D_GŪTML_LI I LLIT தர்களின்: