பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

646 முருகவேள் திருமுறை 16ஆம் திருமுறை தலைய யனறியா வொரு சிவகுரு பரணேயென தரணியி லடியார்கண - * நினைவாகா. t சகலமு முதலாகிய அறுபதி நிலைமேவிய தடமயில் தனிலேறிய பெருமாளே. (1) 450 அடிமையாக தானதனத் தனதனன தனதான ஈனமிகுத் துளபிறவி யனுகாதே; யானுமுனக் கடிமையென 60/барф ШПТ45; ஞான அருட் டனையருளி வினைதீர.

  1. நாணமகற் றியகருணை புரிவாயே

or நினைவாகா - நினைக்கும் வாகா. வாகு - அழகு. வாகா அழகனே! "сипта лг குமரா மயில் வாகனனே" . கந்தர் அநுபூதி-41. t சகலமு முதலாகிய அறு பதி - சகல தலங்களுக்கும் முதன்மையாகவுள்ள திருப்பரங்குன்றம், திருச்செந்துளர், திரு ஆவினன்குடி (பழநி), திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை என்னும் தலங்கள். இத் தலங்கள் முருகாற்றுப்படையிற் கூறப்பட்ட முருகவேளின் ஆறு வீடுகள் ஆதலின். (ஆற்றுப்படை வீடு) ஆறுபடை வீடு என மருவிநிற்கப் பின்னோர் அழைக்கலாயினர்.

  1. இது நாணம் ஒழிந்த பெருநிலையைக் குறிக்கும்:

"சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப நானது ஒழிந்து நாடவர் பழித்துரை பூணதுவாக" - திருவாசகம் போற்றித் திருவகவல் - 68-69. (அடுத்த பக்கம் பார்க்க)