பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1091

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

618 முருகவேள் திருமுறை (6ஆம் திருமுறை 440. ஞானம் பெற தனனாதன தானன தத்தன தனனாதன தானன தத்தன தனனாதன தானன தத்தன தனதான கருவாகியெ தாயுத ரத்தினி லுருவாகவெ கால்கையு றுப்பொடு கனிவாய்விழி நாசியு டற்செவி * நரைமாதர் கையிலேவிழ வேகிய ணைத்துயி லெனவே மிக மீதுது யிற்றிய கருதாய்முலை யாரமு தத்தினி லினிதாகித் தருதாரமு மாகிய சுற்றமு நலவாழ்வுநி லாதபொ. ருட்பதி * சதமாமிது தானென வுற்றுனை நினையாத சதுராயுன தாளினை யைத்தொழ அறியாதநிர் முடனை நிற்புகழ் தனையோதிமெய்ஞ் ஞானமு றச்செய்வ தொருநாளே, செருவாயெதி ராமசு ரத்திரள் தலைமுளைக ளோடுநி ணத்தசை திமிர்தாதுள பூதக ணத்தொடு வருபேய்கள். tதிகுதாவுண வாயுதி ரத்தினை பலவாய்நரி யோடுகு டித்திட சிலகூகைகள் தாமு.ந டித்திட அடுதிரா; † i == o 驅 நரைமாதர் - மருத்துவச்சிகள். 1 திகு திகெனல், விரைவுக் குறிப்பு.