பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1074

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை) திருப்புகழ் உரை 601 பழமுதிச்சோலை 433 எழுத்துக்களுள் * அகரம் முதலாய் நிற்பது போல, எப்பொருளுக்கும் முதற்பொருளாகி, எவைக்கும் தலைவனாகி, எவைக்கும் மேம்பட்டதாகி, "நான்" "நான்" என்னும் تسع பொருளாகி, பிரமன் என்னும் படைப்புத் தொழிலனாகி, திருமால் என்னும் காத்தல் தொழிலனாகி, அரன் என்னும் அழித்தல் தொழிலனாகி, இம்மூவர்க்கும் t மேலான பொருளாகி இங்குள்ள பொருள்களாகி, பின் எங்குள்ள எல்லாப் பொருள்களும் ஆகி, S இனிமை தரும் பொருளாகி வருபவனே! இப்பெரிய பூமியில் எளியனாகிய அடியேனும் வாழ என் முன்பு (இறைவா நீ) ஒடி வரவேணும், மகபதி (யாகங்களுக்கு அதிபதி)யாய் விளங்கும் (வலாசுரனுக்குப் பகைவனாம்) இந்திரன் மகிழ்ச்சியும் களிப்பும் மிகவும் கொள்ளும் அழகனே! 輩 'அகர முதலானை அணி ஆப்பனுாரானை' . சம்பந்தர் - 1-88-5. அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு-திருக்குறள். அகர உயிர்போல் அறிவாகி எங்கும் நிகளில் இறை நிற்கும் நிறைந்து - திருவருட்பயன். i. அகரம தாதியான எழுத்தெலாம் ஆகிப். பின்னர், மகரமுமான மேலோன்' . கந்த புராணம் - 4:12-137. t மேலொருவன் இல்லாதான் எங்கள் இறை - திருவருட் பயன்-6 # எவைகளுமாகி . எல்லாமாம் எம்பெருமான்" சம்பந்தர் - 2-16-9; 'எல்லாம் ஆயவன் - சம்பந்தர் 1-113-2. S இனிமையுமாகி - மதுரன் நீ சம்பந்தர் 3-52-4 ஊறு தேனவன்" சம்பந்தர் -2; 95.2.