பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Գ0 முருகவேள் திருமுறை (2- திருமுறை உழைக்குஞ்சங் கடத்துன்பன் சுகப்பண்டஞ் சுகித்துண்டுண் டுடற்பிண்டம் பருத்தின் றிங் குழலாதே உதிக்குஞ்செங் கதிர்ச்சிந்தும் ப்ரபைக்கொன் றுஞ் சிவக்குந்தன டுயர்க்குங்கின்ை கிணிச்செம்பஞ் சடிசேராய், தழைக்குங்கொன்றையைச்செம்பொன் சடைக்கண்டங் கியைத்தங் கு ந் தரத்தஞ்செம் புயத்தொன் றும் பெருமானார் தனிப்பங்கின் புறத்தின்செம் பரத்தின்பங்கயத்தின்சஞ் சரிக்குஞ்சங் கரிக் கென்றும் பெருவாழ்வே ! கழைக்குங்குஞ் சீரக்கொம்புங் கலைக்கொம்புங் கதித் தென்றுங் கயற்கண்பண் பளிக்குந்திணி புயவேளே ! சறுக்குங்கொண்டலிற்பொங்குங் . கடற்சங்கங் கொழிக்குஞ் செந் திலிற்கொண்டன் பினிற்றங்கும் பெருமாளே ! (16) 1. புயம் - கை.