பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1059

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை தனதனா தத்த தனதனா தத்த தனதனா ததத தனதான மருவறா வெற்றி மலர்தொடா விற்கை வலிசெயா நிற்கு மதனாலும். மதில்கள்தா வுற்ற கலைபடா வட்ட மதிசுடா நிற்கு மதனாலும்; இருகணால் முத்த முதிர* யா மத்தி னிரவினால் நித்த மெலியாதே. இடருறா மெத்த மயல்கொளா நிற்கு மிவளைவாழ் விக்க வரவேணும்; கரிகள்சேர் வெற்பி லரியவே டிச்சி கலவிகூர் சித்ர மணிமார்பா. t கனகமா ணிக்க வடிவனே மிக்க கதிரகா மத்தி லுறைவோனே; முருகனே பத்த ரருகனே முத்தி முதல்வனே பச்சை மயில்வீரா. முடுகிமே லிட்ட கொடியசூர் கெட்டு முறியவேல் தொட்ட 428. நரகிற் கிடப்போர் பெருமாளே. (10) தானதன தானத் தனதான மாதர்வச மாயுற் றுழல்வாரும். மாதவமெ ணாமற் றிரிவாரும், தீதகல வோதிப் பணியாரும். றிகழ்வாரே. தினக-மீதிற்

  • யாமம் - மூன்று மணி நேரம் 7 ', நாழிகை - கொண்டது ஒரு சாமம்.

(அடுத்த பக்கம் பார்க்க)