பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1013

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை கடிவபடு கொலையிடுவ கொடியமுக படமணிவ ன்பச்சு டர்க்கனக கும்பத் தரச்செருவ பிருதில்புள கிதசுகமு மிருதுளமும் வளரிளைஞர் புந்திக் கிடர்த்தருவ பந்தித் தகச்சடர்வி கயல்மகர கரமிக வியன்மருவு நதியில்முதிர் சங்கிப்பி முத்தணிவ பொங்கிக் கன்த்தொளிர்வ முலைமாதர்; வகளமலர் கவளையிகம் மன(ம மிககம ă முேே ధ$1 த تن) நெய்த்தகுழல் அசையருசி யமுர்தக்ருத வசியமொழி மயில்குயிலெ னும்புட் குரற்பகர வம்புற்ற ம்ற்புரிய வருமறலி யரணமொடு முடுகுசமர் விழியிணைகள் கன்றிச் சிவக்கமகிழ் நன்றிச் ச்மத்து'நக துதிரேகை. வகைவகைமெ யுறவுளைகள் கழலவிடை துவளவிதழ் உண்டுட்ப்ர மிக்கநசை கொண்டுற் றணைத்த்வதி செறிகலவி வலையிலென தறிவுடைய கலைபடுதல் fஉந்திப் பிறப்பறநி ன்ன்ந்திட்ட முற்றுனடி வயலிநகர் முருகசெரு முயல்பனிரு கரகுமர துன் #றட்ட சிட்ட்குண குன்றக் குடிக்கதிய அருளாதோ: நகக்குறி வகைகள் பாட்டு 331 கீழ்க் குறிப்பைப் பார்க்க _t உந்துதல். நீங்குதல் உந்தாத அன்பொடு உருத்திரம் சொல்லி (திருத்தொண்டர் திரு அந்தாதி -19)

  1. அட்ட குணங்கள் :

தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனா தல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பில் இன்பம் உடைமை, (குறள் 9 உரை) அல்லது. பவமின்மை, இறவின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை, ஒருவினையின்மை, குறைவிலறிவுடைமை, கோத்திரமின்மை (பிங்கலம்).