பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1012

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - குன்றக்குடி) திருப்புகழ் உரை 539 கழி எறிந்து இநஞ்சு சூழல (நெஞ்சு சுழி யெறிந்து சுழல) நெஞ்சமானது நீர்ச் சுழிபோல சூழ்லுண்க உற்றுச் சுழல, விட்த்தைக் கலந்திருக்கின்ற இரண்டு க்ன்கள் அவைகள்ர்லே (கண்களாலே) நான் கலக்கமுற்று ஒன்றோடொன்று இணைந்து நெருங்கும் கொங்கைகளை உடைய பெண் மயக்கச் யரை (காமத் துயரை) என்று ஒழிந்து விடுவேனோ (அறிகிலேன் என்றபடி) GT (அடைக்கலம் புக - எழு (ந்) து) கும்பகர்ணனுடைய இேை 醬 யாகிய 嵩故# o 荔 தி ಧಿ: வைத்த). நம்பிக்கையுடன் ரீராமபிரானது ::: வந்து சேர்ந்து வணங்கினப்ோதே (விணங்கின. அந்தச் சமயத்திலேய்ே) இத(யம் மகிழ்ந்து (அல்லது இனிமையுடன் ழகிழ்ந்து), இலங்கையில் உள்ள அசுரர்களுடைய ரகசியங்க்ளை எடுத்துரைக்க, வெற்றிபெற்ற மேகiர்ணனாம் பூரீராமரின் (திரும்ாலின்) மருகனே! மழுவை (பரசு - கோடாலி) மகிழ்ச்சியுடன் ஏந்தும் திருக்கர்த்து அரன் (சிவன்) மகிழ்ச்சியுடன் வணங்க (பிரண்வ) மந்திரத்தை உபதேசித்து நின்ற குருநாத்னே! வளப்பம் மிக்க று நகரில் ஊரைக் காத்து அங்குள்ள பரிசுத்தமான மலையில் வீற்றிருக்கும் பெருமாள்ே? (பெண்கள் துயரை என்றொழிந்து விடுவேனோ) ". 406 திசைகளின் நிலையைக் குலைக்கவல்ல. வலிமை மிகுந்த யானையின் பலத்த தந்தங்கள்ைத் தடிய (அழிக்க) வல்லனவும், புணர்ச்சிக்கு உரிய் ழை கொண்டனவும், சகல வேதங்களும் புகழ்கின்ற பரமர், ஞெகிழி (சிலம்பு) கலக்லவென்று ஒலிக்கும், ஆழ்கிய பொலிலுள்ள் திருப்பாதங்களை உடைய்வர் ஆகிய சிவ்பிரான் ஏந்தின வில்லாகிய அழகிய சிறந்த மலையர்கிய மேருவைத் தாக்க வல்லனவும், களப்பரிமள மெழுகும் (பரிமள களப_மெழுகும்) நறுமணமுள்ள களபச் சாந்து பூசப்பட்ட, எழிலில் (அழகில்), முழுகுவனவும், தாமரை (மொட்டு) பய்ப்படும்படி பெருத்து எழுவனவும், வஞ்சனையுள்ள கருத்தையுடைய மன்மதனுடைய கிரீடத்தை –ਹ਼ਗ਼ਾ–

  1. மது மந்திரம் S ககுபம் - திசை ககுபமே எண்களிறு"

மாயூரபுராணம் (பக்கம் - 48) பாடல் 406-இல் முதல் இரண்டடிகள் கொங்கை வர்ணனை