![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திருப்புகழ் 1294 நாளு மிகுத்த (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1294 nALumiguththa (common) |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு ![]() ![]() ![]() | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தான தனத்த ...... தனதான ......... பாடல் ......... நாளு மிகுத்த ...... கசிவாகி ஞான நிருத்த ...... மதைநாடும் ஏழை தனக்கு ...... மநுபூதி ராசி தழைக்க ...... அருள்வாயே பூளை யெருக்கு ...... மதிநாக பூண ரளித்த ...... சிறியோனே வேளை தனக்கு ...... சிதமாக வேழ மழைத்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... நாளு மிகுத்த கசிவாகி ... நாள்தோறும் மிகுந்த அன்பு ஊறி நெகிழ்ந்த மனத்தினனாய், ஞான நிருத்தம் அதைநாடும் ... உனது நடனக் கோலத்தைக் காண விரும்பும் ஏழை தனக்கும் அநுபூதி ... எளியோனாகிய எனக்கும் அனுபவ ஞானம் என்னும் ராசி தழைக்க அருள்வாயே ... பாக்கியம் பொருந்தி பெருகி விளங்க அருள் புரிவாயாக. பூளை யெருக்கு மதிநாக ... பூளைப்பூ, எருக்கு இலை, பிறைச் சந்திரன், பாம்பு ஆகியவற்றை பூண ரளித்த சிறியோனே ... சடையிலே அணிந்துள்ள சிவபெருமான் அளித்த குழந்தையே, வேளை தனக்கு உசிதமாக ... உனக்கு வேண்டிய சமயத்தில்* சமயோசிதமாக வேழ மழைத்த பெருமாளே. ... யானையாகக் கணபதியை வரவழைத்த பெருமாளே. |
* வள்ளியை, யானையைக் காட்டி அச்சுறுத்தி, பின்பு ஆட்கொண்ட சாமர்த்தியம் கூறப்படுகிறது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.668 pg 3.669 pg 3.670 pg 3.671 WIKI_urai Song number: 1293 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | 'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
![]() | ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) பாடல் ரா - 1 song R1 பாடல் ரா - 2 song R2 | ![]() to singer's page |
![]() | சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil | ![]() |
![]() | திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
![]() | 'கரூர்' திரு சாமிநாதன் KarUr' Thiru SAminAthan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு அருண் சந்தானம் (அட்லாண்டா) Thiru Arun Santhanam (Atlanta) பாடகர் பக்கத்திற்கு to singer's page | ![]() |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page | ![]() |
Song 1294 - nALu miguththa (common) nALu miguththa ...... kasivAgi nyAna niruththam ...... adhai nAdum Ezhai thanakkum ...... anubUthi rAsi thazhaikka ...... aruL vAyE pULai erukku ...... madhinAga pUNar aLiththa ...... siRiyOnE vELai thanak ...... uchitha mAga vEzham azhaiththa ...... perumALE. ......... Meaning ......... nALu miguththa kasivAgi: Everyday my mind, overwhelmed with love, should thaw and melt. nyAna niruththam adhai nAdum: I am striving to have the vision of Your dancing posture, manifesting Wisdom. Ezhai thanakkum anubUthi: Even for the lowly me, blissful experience must occur; rAsi thazhaikka aruL vAyE: and for that immense good fortune, I seek Your gracious blessing! pULai erukku madhinAga pUNar: He wears on His tresses the pULai (Indian laburnum) flower, the erukkam leaf, the crescent moon and the serpent; aLiththa siRiyOnE: that SivA has delivered You as His child! vELai thanak uchitha mAga vEzham azhaiththa perumALE.: At the opportune time, You were able to cleverly command the assistance of Your brother VinAyagA in the form of an elephant (who helped You woo VaLLi and win over her), Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search | ![]() | ![]() ![]() |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |