திருப்புகழ் 639 எதிரிலாத பத்தி  (கதிர்காமம்)
Thiruppugazh 639 edhirilAdhabaththi  (kadhirgAmam)
Thiruppugazh - 639 edhirilAdhabaththi - kadhirgAmamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தான தத்த ...... தனதான
     தனன தான தத்த ...... தனதான

......... பாடல் .........

எதிரி லாத பத்தி ...... தனைமேவி
     இனிய தாள்நி னைப்பை ...... யிருபோதும்

இதய வாரி திக்கு ...... ளுறவாகி
     எனது ளேசி றக்க ...... அருள்வாயே

கதிர காம வெற்பி ...... லுறைவோனே
     கனக மேரு வொத்த ...... புயவீரா

மதுர வாணி யுற்ற ...... கழலோனே
     வழுதி கூனி மிர்த்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

எதிரிலாத பத்தி தனைமேவி ... சமானம் இல்லாத
அன்புடையவனாகி

இனிய தாள்நினைப்பை ... இனிமையைத் தரும் உன் திருவடிகளின்
தியானத்தை

இருபோதும் ... இரவும் பகலும்

இதய வாரிதிக்குள் உறவாகி ... இதயமாகிற கடலுக்குள்ளே
பதியவைத்து

எனதுளே சிறக்க அருள்வாயே ... என் உள்ளத்திலே உன் நினைப்பு
சிறக்குமாறு அருள்வாயாக.

கதிர காம வெற்பில் உறைவோனே ... கதிர்காமம் என்ற
திருமலையில் எழுந்தருளி வாழ்பவனே,

கனக மேரு வொத்த புயவீரா ... பொன் மேரு மலையை ஒத்த
தோள்களை உடைய வீரனே,

மதுர வாணி யுற்ற கழலோனே ... இனிய மொழிகள் உள்ள
சரஸ்வதி வந்து போற்றும் பாதனே,

வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே. ... பாண்டியனது கூனை
சம்பந்தராக வந்து நிமிர்த்திய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1045  pg 1.1046 
 WIKI_urai Song number: 421 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
The Kaumaram Team
கௌமாரம் குழுவினர்

The Kaumaram Team
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
KarUr Thiru SAminAthan
'கரூர்' திரு சாமிநாதன்

KarUr' Thiru SAminAthan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 639 - edhirilAdha baththi (kadhirgAmam)

edhirilAdha baththi ...... thanai mEvi
     iniya thAL ninaippai ...... iru pOdhum

idhaya vAridhikkuL ...... uRavAgi
     enadhuLE siRakka ...... aruLvAyE

kadhira kAma veRpil ...... uRaivOnE
     kanaka mEru oththa ...... buyaveerA

madhura vANi utra ...... kazhalOnE
     vazhudhi kUn nimirththa ...... perumALE.

......... Meaning .........

edhirilAdha baththi thanai mEvi: My devotion to You should be unequalled;

iniya thAL ninaippai iru pOdhum: day and night, I must meditate only on Your two lotus feet;

idhaya vAridhikkuL uRavAgi: that thought should dissolve in the ocean of my heart;

enadhuLE siRakka aruLvAyE: and it should prosper within myself by Your grace!

kadhira kAma veRpil uRaivOnE: You reside at the mount of KadhirgAmam!

kanaka mEru oththa buyaveerA: Your valorous shoulders are like the golden peaks of Mount MEru!

madhura vANi utra kazhalOnE: Saraswathi of sweet words, comes to You and hails Your feet!

vazhudhi kUn nimirththa perumALE.: You straightened the hunch-back of PANdiyan Vazhuthi, (coming into this world as ThirugnAna Sambandhar), Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 639 edhirilAdha baththi - kadhirgAmam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]