பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/693

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ86 முருகவேள் திருமுறை (10-திருமுறை இன்னும் எடுத்து. ஒருவர்க்கு பிறிது ஒருவர்க்கு (இச்ைவிப்பதுவோ) சொல்ல இயலுமோ - இயலாது என்றபடி) -ேஉ) சார்பற்ற அப் பெரும் ப்ொருளை இன்னது . இத்தன்மைத்து என்று எடுத்துரைக்க இயலாது. (கு.உ.) () மின்னும் கதிர்வேல்- (கதிர்) சூரிய ஒளி வீசும் வேல் எனலுமாம். உதயபானு சதகோடி உருவான"...வேல் - திருப்புகழ் 207. திவர்கரர் விடிவை உருக்கி வடித்த திருக்கை வேல் - பூதவேதாள் வகுப்பு 39. == 微 தன்னது தனி நின்றது = இதனைக் ஆ. என்பர். கந்தழியாவது ஒரு_பற்று மற்று அருவாய்த் தானே நிற்கும் தத்துவங் கடந்த-பொருள்; அது சார்பின்ால் தோன்றாது தானருவாய் எப்பொருட்கும், சார்பெனநின் றெஞ்ஞான்றும் இன்பும் தகைத்தரோ, வாய்மொழியால், மெய்யால் மன்த்தின் அறிவிறந்த துய்மையதாம் மைதீர் சுடர்' என்பதாம்; இத்னை "உற்ற, ஆக்கையின் உறுபொருள் நறுமல்ர் எழுதரு நாற்றம்போல், பற்றலாவதோர் நிலையிலாப் பரமபொருள் என அதனை உணர்ந்தோர் கூறியவாற்றான் உணர்க - திருமுருக்ாற். நச்சினார்க்கின்ரியர் உன்ர. திருவாக 269 இ) இசைவிப்பதுவோ - அநுபூதி 12, 30 - கந்தரலங்காரம் 9, 10 குறிப்பைப் பார்க்க -- (4) விகிர்தன் - ஒருபடித் தல்லாது வேறுபாடு உடையவன்; யவன், குமரன், கிழவன், வேங்கைமர்ம், வண்டு, வேடன், செட்டி, ஆகிய்_வேறுப்ாடான வேடங்களைப் பூண்டவன். உலகினின்றும் வேறுப்ட்டவன். தமிழ்க்கூடல் விகிர்த கேண்மோ - மதுரைக் கலம்பகம் 96. விகிர்தன் - கடவுள். 'மின்னா ருருவTவிகிர்தா போற்றி திருவாசகம் 4.96. இ) கின்னம் = துயரம், "கின்னங் குறித்து" . கந்தர் அலங்காரம் 24, 50. கேடு அற மதிகெட் டறவா யங் கிஅறக் கதிகெட் டவ்மே கெடவோ கட்வேன் நதிபுத் திர ஞான சுகா தி.பவத் திபுத் திரர்வி மடுசே வ்கனே. (அந்) நதிபுத்திர ............ சேவகனே! மதிகெட்டு