பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/691

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

684 முருகவேள் திருமுறை (10:திருமுறை 3 சுத்த தத்துவம் (சிவ தத்துவம்) 5. இவை சுத்த வித்தை ஈச்சுரம், சாதாக்கியம், வம் ஞான்ம் ஏறிக் கிரியை குறைந்தது சுத்த வித்தை ஞானம் குன்றிக் கிரியை உயர்ந்தது ஈச்க்ர்ம், ஞானம் கிரியை ஒத்தது சர்தாக்கியம், கிரியை நாடல் சத்தி, ஞான்ம் ஒன்றல் சிவம். தமிழ்மொழி யகராதி) சிவ தத்துவம் - நாதம் எனவும், சத்தி தத்துவம் விந்து எனவும், சாத்ாக்கிய தத்துவம் - சதாசிவம் என்றும், ஈசுர தத்துவம் மகேசுவரம் என்றும், சுத்த வித்தை உருத்திரம் எனவும் சொல்லப்படும். "சுத்தவித்தை ஞானமிகும் தொன்மையாம். ஈசுரந்தான் அத்தன் தொழில்அதிகம் ஆக்கியிடும் ஒத்தல் இவை சர்த்ாக் கிய்மென்றும், சத்தி சிவங், கிரின்ய ஆதார ஞானஉருவாம்". உண்மை விளக்கம் 21. 36 தத்துவங்களையும் கடந்த நிலையில் றவன் திருவருள் விளங்கும். வேணி மெளலியன். பதினைந்து மூவேழும் நீக்கவர்ந்தருமே' கம்பரந்தாதி 61. II. பொன்னுலகிற் குடியேற்றி அவ்வுலகைக்குளிர்வித்தார் முருகவேள். மைய்வர் நாட்டினில் நிறை குடி ஏற்றிய தம்பிரானே' - திருப்புகழ் 990, வேல்வாங்குவகுப்பு-அடி 7, 10-12 பITT அதி, III. 108 யுகம் 1008 அண்டங்களை ஆணவத்துடன் ஆண்ட சூரனைச் சிதைவித்து அவனுக்கு மயில்வாகனமாம் ம்ேலாம் பதத்தைத் தந்த நீ என்னைப் பிணித்துள்ள 36 தத்துவங்களைச் ಬ್ಲಿಕ್ಗೆது எனக்கு ஒரு மேலாம் பதவியைத் தந்து உதவுதல் ஆகாதா என்று முற்ப்ாதிக்கும் பிற்பாதிக்கும் ஒரு பொருத்தம் உளது. 48. பிரானது பெற்றி அறிவொன்றறநின்றறிவார் அறிவிற் பிறிவொன் றறநின்ற பிரான் அலையோ செறிவொன் றறவந் திருளே சிதைய வெறிவென்றவரோ டுறும்வே லவனே. (அந்) செறிவொன்றற .......வேலவனே....அறிவொன்றற ....அலையோ.