பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/690

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 683 2. சுத்தா சுத்த தத்துவம் 7 கால தத்வம், நியதிதத்வம், கலா தத்வம், வித்யா தத்வம், அராக தத்வம், புருடதத்வம், மூலப் பகுதி என்று ஏழு பிரிவினதாய்ச் சுத்தமும் அசுத்தமும் கலந்த (1) கால தத்துவம்: ஆன்ம போகங்களை அளக்கும்காலம் - Category of time, which determines the duration of soul's experiences. - (2) நியதி தத்துவம்: ஒவ்வோர் ஆன்மாவும் தன் கன்ம Lavor -ogous'éoé Goujough - Category of destiny which makes each soul experience the fruits of its own Karma. (3) கலா தத்துவம் ஆணவ மலத்தின் வன்மையைச் சற்று ©opliugis - That which slightly reduces the power of Anava malam (which acts as a veil on the soul) So as to enable the soul to act. ■ ா. (4) வித்யா தத்துவம்: ஆன்மாக்களுக்குப் பகுத்தறிவைத் 3×5th 355g/culi - Category which enables the soul to discriminate. (3) அராக தத்துவம்: இச்சையை எழுப்புவது -That which excites desire in the soul. (6) புருட தத்துவம் ஆணவ மலம், கன்ம மலம், மாயா மலம் என்ற மும் மலங்களோடு கூடியது - a Category of the soul, having all the three malams. (7) மூலப் பகுதி - முக்குணங்களுள் சமநிலையடையப் பெற்றதும், எல்லாவற்றுக்கும் மூல காரணமும், நித்தியமுமான பிரகிருதி தத்துவம் போக்கிய ரூபமாய் நின்ற தத்துவப் பிரபஞ்சங்கட்கெல்லாம் மூல காரணமாவதும் 55ՅՆ}րT தத்துவத்தின் விகுதியாவதுமான பிரகிருதி - The unmanifest primordial Cause of the material world in the form of objects of experience - Considered an evolute of Kala - tatuvam (1-7 Lexicon). மாயை எனவும் கூறுவர்: மயக்குவது மாயை.