பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/689

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

682 முருகவேள் திருமுறை (10-திருமுறை (பொ.உ) (சீறா) சிறிக் கோபித்து, (வருசூர்) வந்த சூரனைச் (சிதைவித்து) அழிவுசெய்து, (இமையோர்) தேவர்களின் (கூறா) கூறாக பங்க்ாகும்படி, உலகம் ஆவர்களின் பொன்னுலகத்தைக் குளிர்வித்தவனே) இன்ப நிலை வரும்படி குளிர் வைத்தவனே! (ஆறாறையும்) ப்பத்தாறு தத்துவங்களையும் (நீத்து) கடந்து (அதன்மேல் லையை) (அதன்மேல்) அதற்கப்பால் உள்ள நிலையைப், பேறா) பெறும்பேறாக (ஆடியேன்) ஆடியேன் பெறும் ஆறு (பெறுகின்ற வழி) பெறுகின்ற பாக்கியம் (உளதேர்) என்க்கு உண்டோ (உரைத்தருளுக.) (சு-உ) பொன்னுலகைப் புரந்தவனே! தத்துவங் கடந்த நிலை எனக்குக் கிட்டுமா? (கு.உ) தத்துவம் 36; ஆன்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7. சிவ தத்துவம் 5ஆக 36 அசுத்த தத்துவம் 24,சுத்தா சுத்த தத்துவம் 7, சுத்த தத்துவம் 5 ஆக 36 எனலுமாம்.திருப்புகழ் 157, பக்கம் 336; திருப்புகழ் 294, ப்க்கம் 232 கீழ்க்குறிப்புக்கள். 1. அசுத்த தத்துவம் 24 ஆன்ம தத்துவம் இவை-*(பஞ்ச b) பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆக்ாயம்(5), ஞான்ேந் ரியம்) மெய், வாய், கண், மூக்கு செவி (5), (கருமேந்திரியம்) வாக்கு பாதம், பாணி, பாபு, உபத்தம் (5) (தன்மாத்திரை) சத்தம், பரிசம், உருவம், ரசம், கந்தம் (5), (அந்தக்கரணம்) மனம், புத்தி, அகங்காரம், சித்தம் (4) ஆக 24 (* பாயு=குதம் மலவாயில்; உபத்தம் = பெண்குறி - திருப்புகழ578). L@54 g5th - The five elements. gyrðaráðifluuth - Sensory organs. *@Guoft#ifluuth - Organs of motor action. gairudráðamp - Rudimentary or subtle elements from which the five maka putam are produced ugjer uosri ugrás, gjë காரணமான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற மூல்ப் பொருள்கள். eff33, 576aorub - Inner seat of thought feeling and Volition Consisting of four aspects, loorib, L155), #555, -93. Horroruń - உட்கருவி.