பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 679 (பொ.உ) (குரவா) குருமூ மர்த்தியே! (குமரா) ரப் பெருமானே! குலிசாயுத குலிசாயுதத்தை ്ച് (குஞ்சரவா) பின்ரிமுகம் என்னும் யானையை வாகனமாகக் கொண்டவனே! (சிவயோக தயாபரனே) சிவயோகத்தைப் பாலிக்கும் கருணை மூர்த்தியே! (கரவாகிய கல்வியுளார்) தாம் கற்ற கல்வி அறிவைப் பிறருக்குப் பயன்படும்படி எடுத்துச் சொல்லாது - ஒளி பொருள்ாது வைத்துக்கொண்டிருப்பவர் களின் (கன்ட ச்ென்று) இடங்களிற் சென்று (இரவா வகை) அக் கல்வி ஞானத்தை (நான்) இரந்து கேளாவண்ணம் (நீ) (மெய்ப் பொருள்) உண்மை ஞானப் பொருளை (எனக்கு) (ஈகுவையோ) -கொடுத்து அருள்புரிவையோ (அருள் புரி என்றபடி) (சு-உ) பிறருக்குத் தமது கல்வியைப் பயன்படத் தராத கல்வியாளரிடம் சென்று ன் யாசியாதபடி நீ எனக்கு மெய்ஞ்ஞானத்தை அருள்புரியமாட்டாயோ! (கு.உ.) (1) கரவாகிய கல்வியுளார் # = வித்யாதானம் செய்ய மனம் வராத வஞ்சகர்: இத்தகையோர் ಶ್ಗ காணமுடியாது. கரவாடும் வன் னெஞ்சர்க்கு அரியானை' அப்பர் 4-7-1. (2) வேண்டிய இம் மெய்ப்பொருள் அருணகிரியார்க்குக் கிட்டியது அநுபூதி 8,11, 20 பார்க்க 蟲 | - o (i. (3) குலிசாயுத குஞ்சரவிர என்பதற்கு இந்திரனது குலிசாயுதத்துக்கும், ಶ್ಗ எனனும குளுசரத்துககும (யானைக்கும்) உரியiளாகிய தேவசேனைக்கு உரிய்வனே என்றும் பொருள் காணலாம். ஆநுபூதியில் தேவ்சேனை வரும் இடம் இது ஒன்றே.இதுவும் குறிப்பாக உளது. வள்ளியம்ம்ை - குறிப்பாகவும் வெளிப்ப்டையர்கவும் 12 இடங்களிற் சொல்லப் பட்டுள்ளது. தந்தைக்கு உரிய வாகனம் (மேதம்) மகளார் தேவ சேனைக் கும் உரியது என்பதைத் கந்தரந்தாதி செய்யுள் 100 பார்க்க குலிசம் - வஜ்ராயுதம் இந்திரனுக்கும் உரியது. င္ဆို႔ႏွ குலிசம், ஐராவதம் இவை மூன்றும் தேவசேனைக்கும் உரியன என்பதற்கு. இடியும் முனைமலி குலிசமும் இலகிடு கவ்ஸ் த்வள்வி கடதட கனகிட இபமும் இரணிய தரணியும் உடையதொர் தனியான் எனவரும் திருப்புகழ் 1008ம், கந்தரந்தாதி செய்யுள் 100-ம் சான்றாம்.