பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/681

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

674 முருகவேள் திருமுறை (10-திருமுறை 41. சாகா வரம்பெற சாகா தெனையே சரணங் களிலே காகா நமனார் கலகஞ் செயுநாள் வாகா முருகா மயில்வா கணனே யோகாசிவஞா னொபதே சிகனே. (அந்) இITஆT, ...தேசிகனே! நமனார் கலகம் செயுநாள்-சாகாதெனையே....கா.கா. (பொ.உ) (வாகா) வெற்றி வேலனே! முருகா! மயில் வாகனனே! யோக மூர்த்தியே! சிவனுக்கு ஞானோபதேசம் செய்த குருமூர்த்தியே! (நமனார்) யமன் (கலகம் செயுநாள்) என் உயிரைக் கலக்கிப் பிடிக்க வரும் அந் நாளில் (சாகாது) நான் றந்துபடாது, (எனையே) என்னை, (உன்) சரணங்களிலே ருவடிகளிலே, (காகா) காப்பாற்றுவாயாக, காப்பாற்று. வாயாக (உன் திருவடியிற் சேர்த்துக்கொள் என்றபடி), (சு-உ) யழன் வரும் அன்று, முருகா! என்னைக் காத்தருள் - உன் திருவடியிற் சேர்த்துக்கெர்ள். (கு.உ.) () இப் பாடல் அநுபூதி 10ன் கருத்தது. (2) சாகா நிலை . கந்தரலங்காரம் 26-ன் குறிப்பைப் பார்க்க (பக்கம் 27). (3) வாகு - அழகு வாகா - அழகனே எனலுமாம். (4) முருகன் யோகமூர்த்தி. யோகத் தாறுபதேசத் தேசிக திருப்புகழ் 68. சிவய்ோகிகள் காலத்தை வென்றிருப்பார் (கந்தரலங்காரம் 26) தனால் யோகா என முருகனை விளித்து - அவரருளால் Kjp ஆக சாகா வரம் பெறுவர். (5) சிவஞானோபதேசிகன் - அநுபூதி 39 பார்க்க 42. பெற்ற உபதேசத்தின் பெருமை றியைக் குறியாது குறித்தறியும் நறியைத் தணிவேல்ை நீட்கு செறிவற்றுலகோ டுரைசிந்தையுமற் றறிவற்றறியாமையும் அற்றதுவே. (பொ.உ) குறியை) தியானிக்கப்படும் பொருளைக் குறியாது) பகர் ஞானம், LJITE ஞானம் கொண்டு