பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/660

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 653 "அயன் தேட அங்ங்னே பெரிய நீ சிறிய என்னை யாள் விரும்பி என் மனம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்" என்புழிப்போல - திருவிசைப்பா 13-1. இச் செய்யுளும் செய்யுள் 8, 11, 12 போல அருணகிரியாரின் வரலாற்றுக்கு விளக்கம் தருவது. (2) முருகன் தாரகன்; பிரணவத்துள் விளங்குபவன், ஓங்காரத் துள்ளொளிக்குள்ளே ன் உருவம்" கந்தரலங்காரம் 55 குறிப்புரை. தொகுதி 6, பக்கம் 55 பார்க்க "தாரகத் துருவமாம் தலைமை எய்திய ஏரகத் தறுமுகன்" கந்தபுராணம்-கடவுள் வாழ்த்து 15. . புரி - புரிதல் . எப்பொழுதும் சொல்லுதல் - விரும்புதல். 'இறைவன். புகழ் புரிந்தார்" திருக்குறள் 5. 21. திருவடி தீகூைடி பெற கருதா மறவா நெறிகாண எனக் கிருதாள் வனசந்虜 றிசைவாய் வரதா முருகா மயில்வா கணனே விர்தா ు விபாட ணனே. (அந்) வரதா...வி.பாடணனே! கருதா.....இசைவாய். (பொ.உ) வரதா கேட்ட வரங்களை அளிக்கும் மூர்த்தியே, முருகன்ே! மயில் வாகனக் கடவுளே! ಶ அசுர சூர) விரத_அருவருப்புக்கு உரிய அசுரனாகிய சூரன்ன (விபாடண்னே) (வேல்கெர்ண்டு) பிளந்தவனே கருதா மறவா நெறி நினைப்பு மறப்பு அற்ற வழியைக் (காண்) கண்டு கொள்ள எனக்கு (நீ உன்) (இருதாள்) இரண்டு திருவடிகளாம் (வசனம்) தாமரையைத் தருதற்கு (என்று) வாய்) மனம் இரங்குவாய்; (நான் என்று உன் திருவடி தீகூைடி பெறுவேன் என்றபடி). - - (சு-உ) சூரனை அட்டவனே! நீ என்று எனக்குத் திருவடி = - ----- திகூைடி செய்வ்ாய்! (கு.உ) (1) கருதா மறவா நெறி. உணரா மறவா என்றார் 18ஆம் பாடலில். நினைப்பும் மறப்பும் அறார் . கந்தர்லங்காரம் 55 குறிப்பைப் பார்க்க (பக்கம் 54). நிர்க்குணப்பூண் டென்னை மறந்திருந்தேன்' - என்பதும் துவே - (அலங்காரம் 19, பக்கம் 21).