பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/658

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 651 (3) விதிமால் அறியா விமலன் - அரியும் அயனும் சிவனது அடி முடி தேடி அறியாமல் நின்ற வரலாறு - திருப்புகழ் 319 (பக்கம் 292); 535 (பக்கம் 222) கீழ்க்குறிப்பு. (4) உதித்து மரித்து உணர்ந்து மறந்து இருக்கும் நிலையுள்ள காரணத்தால் விதியும் மாலும் ஃே 鷺 இயல இல்லை என்பதும் தொனிக்கும். (3) அதிகன் கடவுள். பெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயே - அப்பர் 6.38.5. () சூர்மாவின் உயிரைக் குடித்த காரணத்தால் சூர பயங்கரன் மாஉயிர் வெளவலில் தீவிழிக் கூற்று" -கல்லாடம் 56. 19. வறுமையின் கொடுமை வேடிவுந் தனமும் மனமுங் முங் குடியுங் குலமுங் குடிபோ கியவா டியந் திமில்ா அயில்வேல் அரசே டியென்றொரு பாவி வெளிப் படினே. (அந்) அடியந்தம்.வெளிப்படினே, வடிவும்.குடி போகிய்வா. பெ2) (அடி அந்தம்) ஆதியும் அந்தமும் முதலும் வும் இல்லாத (அ 燃) க்ரிய் வேன்ல் ஏந்திய அர்சே! டி வறுமை, என்ற என்கின்று ஒரு பாவி வெளிப்பட்டால் (தோன்றினால்) வறுமை என்கின்ற் பாவி பிடித்தால் அப்போதே, (வடிவும்) அழகும். (தன்மும்) செல்வமும், (ஜனமும்) நலல மனமும, (குணமும்) நலல குணமும், $ಘೀ பிறந்த் குடியின் ojos ) பிறந்த குல்த்தின் பெருமையும், குடிபோதியவா - விட்டுவிட்டு வ்ேறுஇட்த்துக்குக் குடிபோப் விட்ன்: விட்டு அகன்றன் (ஆ) வியப்புக் குறிப்பு (சு-உ) வறுமை தோன்றின் வடிவு, தனம், மனம், குணம், குடி, குலம் என்று ஆறும் நம்மைவிட்டு ஓடிப்போம். (கு.உ) வறுமையின் கொடுமையை அறிந்தவர் அருணகிரியார். வறுமையாகிய தீயின்மேற் கிடந் து நெளியு நீள் புழுவாயி னேற்கிரங்கி அருள்வாயே என்றார் திருப்புகழிலும் 753,பக்கம் 244 கீ. ക്സ്