பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

648 முருகவேள் திருமுறை (10:திருமுறை கொண்டிருந்தான் ஆதலின் முதுசூர்' என்றார். ஆசையும் அளவற்ற்த்ர்த்லின் முதுகுருக்கு நிக்ராயிற்று. (4) ஆராய்ந்து நல்லது இது என்று தெளிந்துணரவிடாது பேராசை, அது நல்லறிவை மறைக்கும்; அதனால் ஒரா வினையேன் என்றார். ஒர்தல் - ஆராய்ந்து தெளிதல் 17. அறத்தை, மெய்ம்மையைப் பற் മ யாமோதிய கல்வியும் எம்மறிவுந் தாமேபெறவேலவர்த ಶ್ಗ ந் மய்ல்போய் அற்ம்ெய்ப் புணர்வீர் நாமேல் நடவீர் நடவீர் இனியே. (பொ.உ) (யாம்) நாம் (ஒதிய கற்று அறியும் கல்வியும், எம்.அறிவும் (தாமேபெற வேலவர் தந்ததனால்) வேலவர்.வேலாயுதப் பெருமான் தாமே பெற - தாம் பெறுவதற்காகவ்ே, (தந்ததனால்) நமக்கு அளித்துள்ள காரணத்தால் (உலகினரே! நீங்கள் செய்யவேண்டியதென்ன என்றால்) பூ (மேல்) பூமியில் உள்ள அளவும், (மயல்போய்) சை மயக்கங்களை நீக்கி, (அறம்) அறச் செயல்களையும், மய்) உண்மைய்ையும் (புண்ர்வீர்) கடைப்பிடித்து ஆந் நெறியிற் சேருங்கள்; நாமேல் நடவீர் நடவீர்இனியே) இனி இனிமேல் (இறைவன் உங்களுக்குக் கொடுத்த நாவைக் கொண்டு (நடவீர் நடவீர்) அவன் புகழைப் பாடுங்கள், பாடுங்கள். (சு-உ) முருகவேள் நமக்குக் கல்வியும் அறிவும் தாம் பெறவே தந்துள்ளாராதலின் அவர் புகழையே பாடுங்கள் பாடுங்கள். (கு.உ) (1) இறைவன் நமக்குக் கொடுத்த கல்வியையும் அறிவையும் அவருக்கே ஒப்படைத்தல் ஞான நெறியாகும். இக் கருத்தை "என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே - எனவரும் திருமந்திரம் 81-ல் காண்க. இறைவன் நமக்கு அளித்த கண்ணும், கையுமே அவருக்குப் பயன்படவேண்டியன - எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க, கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க திருவாசகம் 7-19. h - -