பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/654

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 647 _(பொ.உ.) வீரனே! பழமையான ன் (பட) இறந்துபட, வேலாயுதத்தை (எறியும்) திெ: (சூரா) சூரனே! இசுரலோகம்) தேவர் உலகின் (துரந்தரனே) பொறுப்பை மேற்கொண்டு அதைக் காப்பாற்றினவனே! பேராசை என்கின்ற (பிணியில்) நோயில் (பிணிபட்டு) கட்டுண்டு (ஒரா) நல்லது இன்னதென்பதைத் தெளியாத (வினைய்ேன்) செயலா ளனாகிய நான் (உழல) இவ்வாறு இங்கு அலைச்சல் உறல் (தகுமோ) நீதியோ! தகுதியோ (தகுதிiன்று ஒரு லோகத்தின் கே.ஆமப் பொறுப்பைத் தாங்கின் நீ இந்த் ஏன்ழ் ஒருவனைப் புரக்கும் பொறுப்பை மேற்கொள்ளல் ஆகாதா என்றபடி). (சு:உ) தேவர் உலகைப் புரந்தவனே! ஆசை என்னும் பிணியில் யான் துன்புறலாமா? (கு.உ.) () இந்தச் செய்யுளில் முதல் இரண்டடிக்கும் பின் இரண்டடிக்கும் பொருத்தம் உண்டு சூரன் என்னும் பிணியில் வேதனைப்பட்ட தேவர்களை அப்பிணியை நீக்கிக் காப்பாற்றின நீ ஆசை என்னும் பின்னியில் வேதனைப்படும் என்னை அப்பிணியை நீக்கிக் காப்பாற்றுதல் ஆகாதா தயை கூர்ந்து என்னையும் புரத்தருள் என்றதாம். (2) ஒருவாற்றானும் ஒருகாலும் நிரம்பாத இயல்பினை உடையது.அவா இபராசை) அதனால் ஆதை ஆர்ா இயற்கை ஆவா’ என்றார் திருவள்ளுவர். அந்தப்_பேராசையை ஒருவன் நீக்குவானாயின் அந்நில்ையே ப்ேரா இயற்கை தரும்' என்றார் அதாவது ஒரு நில்ையதான வீட்டின்பத்த்ை ஆவன்பெறுவின் என்றார். களிப்புக் ੰ ■ SS பிணி ப்பிறப்புக்களும் IT 'ன்றி உயிர் ரதிசய పక్ష" ன்பத்ததாய் ன் வீட்டினைப் பேரா யற்கை' என்றர்ர் (திருக்குறள் உரை 370). மேலும் பேராசையே (அவாவே) பிற்ப் 繁 வித்து ன் அவ்ா ஒழியில் பிறப்பு ஒழியும் ஒன்ற்படி: 鷺 ஒழியின் துன்பம் இழிந்தது. அவர் என்ப்.பிறப்பிண்ம் '; . ர் என்பார் அவா 厅” அவா ဌိါိ## ఫ్లఫ్కీ': ရွှံ႕ႏြဲ႔ :: தீண்டும் அவா.கிெடின் என்றெல்லாம்வரும் திருக்குற்ட் பாக்களைக் காண்க 6ே1,365,368, 369). )ே முதுசூர்' ானசக்தியாலன்றி வேறுவகையால் ஆழிவுபடாமல் சூரன் ಫ್ಲಿಕ್ಖÏ பேராசையும் முருகன் திருவருளாம் ஞான்ோப்தேசித்தாலன்றி வேறுவன்கிால் ஒழியாது என்பதாம். சூரன் நீண்ட ஆயுளைக்