பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/652

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 645 15. முருகா என்று உருக ol * முருகன் குமரன் மொழிந் துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய் பாருபுங் கவரும் புவியும் பரவுங் குருபுங்கவ எண்குண பஞ்சரனே. (அந்) பொருபுங்கவரும் ....குணபஞ்சரனே! முருகன் குமரன்...அருள்வாய். (பொ.உ) (பொரு) பக்தி பொருந்தி நிற்கும் (புங்கவரும்) வானோரும் (விண்ணுலகத்தவ ம்), (புவியும்) மண்ணுல கத்தவரும் (பரவும்) துதித்துப் போற்றும் குரு புங்கவ) குரு ரேஷ்டனே! (எண்குண பஞ்சரனே) எண் குணங்களும் இடங்கொண் டிருப்பவ்னே! (உன்னை நான்) ா என்றும், குமரா என்றும், குகா என்றும் (மொழிந்து) ஜெபித்து உருகும் படியான (செயல் க்க நிலையைத் த்ந்து) என்க்கு அருளி (உணர்வு)o லையை_என்று அருள்வாய் - எப்போது எனக்கும் பிர்சாதிப்பாய் எப்போது அருள்புரிவாய் என்றபடி இ-உ) குருமூர்த்தியே! முருக, குமர, குக என உருகும் பத்திநிலைய்ைத் தந்து ஞான உண்ர்வை என்க்கு அருள்புரிவாயாக. o ". . . . . (கு.உ.) () முருகா, குமரா, குகா, கந்தா,சேந்தா, கடம்பா - ஆறுமே முருகருக்கு உகந்த ம்ந்திர ந்ாமங்களாம்: ஜபிக்கப் பலன் தருவனவாம். (i) முருகா என ஒர் தரம் ஒதடியார் முடிமேல் இணைதாள் அருள்வேர்னே (திருப்புகழ் 851). ஒருகால் - ா பரமா குமரா உயிர் கா என ஒதருள் தாராய்'- திருப்புகழ் 851 , (i) குமார சரணஞ் சரணம் என்று அண்டர் குழாம் துதிக்கும் கந்தரலங்காரம் 87. - குமர சரண் என்று கூதளப், புதுமலர் சொரிந்து கோமளப் பதயுகளபுண்டரீகமுற்றுணர்வேனோ' o ് "്. o * *-*. திருப்புகழ் 212. செங்கோடைக்குமரன் என எங்கேநின்ைப்பினும் அங்கேஎன் முன்வந்தெதிர் நிற்பன்ே' -- o கந்தரலங்காரம் 104 குமர!குக! கந்த திருப்புகழ் 501.