பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/649

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 643 13. மெப்ப்பொருள் எளிதில் அறியும் தரத்ததன்று ருகன் தனிவேல் முநிநம் குருவென் 9::; டறியார் அறியுந் தரமோ வன் றருவன் றுளதன் றிலதன் ് நாளிய்ன் றென்நின் றதுவே. அறியுந்தரமோ! (பொ-உ) (உருவன்று) உருஉடையதன்று, (அருவன்று) உருவம் இல்லாததும் அன்று, (உளது அன்று) உள்ளதோர் பொருளும் அன்று (இலதன்று இல்லாத பொருளும்அன்று இருள் அன்று இருள் சூழ்ந்த பொருளும் அன்று, (ஒளியன்று) பிரகாசம் பொருந்திய பொருளும்-அன்று (என) என்னுந் தன்மையில் (நின்றது) (நின்ற அது) நின்றதான அம் மெய்ப் பொருளை - முருகன் (தனி) ஒப்பற்ற (வேல் முநி) வேலாயுதத்தை ஏந்திய பெருமான் தான் (நம்குரு நமது குரு என்று (அருள்கொண்டு) அந்த முருகவேளின் திருவருளைக் கொண்டு அறியார் . அறியாதவர் - அவன் திருவருளைப் பெறாதவர் அறியுந்தரமோ - அறியும் தன்மையதோ! அறியமுடியாததாம். (சு-உ.) ன் திருவருள் இல்லையேல் மெய்ப்பொருளை யாராலும் அறியமுடியாது. (கு.உ.) (1) ல் இரண்டடியின் கருத்தை "காட் த்தால் ஆரொருவர் கானாதாரே காண்பாரார் கண்ணுதலாப்! காட்டக் காலே" - என்னும் அப்பர் திருவாக்கிற் காண்க (6-953). "பிரான்அருள் உண்டெனில் உண்டு நன்ஞானம்" திரும்ந்திரம் 1645. (2) உருவன்று_அருவன்று உளதன்று இலதன்று என குச் சொன்ன இவர் பின்ன்ர். உருவர்ப்அருவ்ாய் உளதாய் தாய் என்றார்51ஆம்,பாடலில். "மண்ணல்ல்ை விண்ணல்லை வலையம் அல்லை மலையல்லை கடலல்லை வாயு அல்லை எண்ணல்லை எழுத்தல்லை யெரியும் அல்லை இரவல்லை. பகலல்லை யாவும் அல்லை 21