பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 639 முசுகுந்தர் உதவியைக்கொண்டு இந்திரன் குலிசாயுதத்தால் வலனைக் கொன்றான் எனக் கந்தபுராணம் கூறும். "மகவான்.போர்செய்து.குலிசத்தினால் அவனுயிர் குடித்தான், மன்னுதொல்புகழ் வலனுயிர் கோறலால் வல்ாரி, என்ன ஒர்பெயர் பெற்றனன்" . கந்தபுராணம் 6:23, 53, 54 11. உறவினர் அழப், போகாவகைக்கு உபதேசம் பெற்றது கூகா எனஎன் கிளைகூ டிஅழப் போகா வகைமெய்ப் பொருள்பே சியவா "நாகாசல வேலவ! நாலுக்வித் தியாகா சுரலோக சிகர்மணியே. (அந்) நாகாசல ........சிகாமணியே! கூகா என . பேசியவா! (பொ.உ) (நாகாசல!) சர்ப்பகிரியாம் திருச்செங்கோடனே! (வேலவ) வேலாயுதனே! (அல்லது நாகாசல வேலவ. திருச்செங்கோட்டு வேற்கடவுளே); நாலு கவி ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நாற்கவிக்ளைப் பாடும் திறத்தை உனது త్థల్లో அளிக்கும் பெருமாளே! (சுரலோகம்) தேவலோகத்துச் (சிகாமணியே) சிரோ. ரத்னமே! (கூகாஎன) கூகா என்று கூச்சலிட்டு (என்) எனது (கிளை) சுற்றத்தார் (கூடி அழ) ஒன்றுகூடி அழப் (போகாவகை) நான் இறந்து போகாதவண்ணம் (மெய்ப்பொருள்) உண்மை ஞானப் பொருளைப் (பேசியவா) நீ எனக்கு உபதேசித்த அற்புதம் தான் என்னே! உன் கருணையை என்னென்று வியப்பேன்! (சு-உ) உறவினர் அழ யான் போகா வகைக்கு நீ எனக்குச் செய்த உபதேசம் வியக்கத் தக்கதாயிருக்கின்றது. (கு.உ.) (1) உறவினர் (கூகா என) அழுதல்: "கூகா என் ரப்ப தல்லாற் சமன் & ΥΙ/ΤώΙΙ/Τ 蠶 醬 г -சிதம்பரம் செய்யுட்கோவை 75. கணங்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப் பிணங்கொண்டு காட்டுப்ப்பார்' - நாலடியார் 25. (2) 8-ம் செய்யுளைப் போல இச் செய்யுளும்