பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

638 முருகவேள் திருமுறை (10-திருமுறை நீலக்ரீப கலாபத் தேர்விடு...சேவக - திருப்புகழ் 68 அன்னத் தேர் ஏறி அயன் வலப்பால்....போ.த - கைலாய ஞான-உலா வரி 73 அன்னத்தேர் அயன் முடிசேர் அடிகள் போலும் - அப்பர் 6.53.5 அன்னத் தேரினன் அயன் - திருவிளையாடல். கலபத்து ஏர் மா எனப் பிரித்து தோகையை உடைய அழகிய மயிற்பரி எனவும் பொருள் காணலாம். 'பகூதி எனும் உக்ரதுரகம்'- திருப்புகழ் விநா. 3. துரகம் குதிரை. (4) வலாரி - இந்திரன்; வலன் என்னும் அசுரனுக்கு (அரி) பகைவன் - திருப்புகழ் 1132. வலன் என்னும் அசுரன் சிவபூசை செய்து, தான் இறப்பின் தன்னுடல் நவமணிகள் ஆகவேண்டும் என வரம் பெற்றனன். இந்திரன் இவனுடன் செய்த போரில் தோல்வி அடைய உனக்கு என்ன வரம் வேண்டும் என வலனைக் கேட்க, வலன் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று இந்திரனைக் கேட்டான். இந்திரன் எனக்கு நீ யாகப்பசு ஆகவேண்டும் என்று வேண்டி, அங்ங்ணமே வரப் இபற்று iலனைக் கொன்றன்ன். முன்பு பெற்றிருந்த வரத்தின்படி இறந்த வலனுடைய உடல் வில்ையுயர்ந்த ரத்னங்கள் ஆயின. வலன் ரத்தம் மாணிக்கங்கள் ஆயிற்று பற்கள் முத்துக்கள் ஆயின, மயிர்கள் வைடூரியம் யின் எ லும்புகள் வைரம் ஆயின; பித்தம் மரகதம் ஆயிற்று: நிணம் கோமேதகம் ஆயிற்று: தசைகள் பவளம் ஆயின; கண்கள் நீலம் ஆயின, கப்ம் புஷ்பராகம் ஆயிற்று. "வாசவன் வேள்விக் கிரங்கியோர் பசுவாய் வந்திடும் வலவனைச் சிரத்தால், ஆசற அரிந்த உறுப்பு.மன் விழுந்தன. ...காசறு வித்தர்ய் மல்ையினும் ற்ந்த கடலினும் தீவி னும்.நாட்டினும் பிறந்து விளைந்தன பிற்ங்கிட அன்றே. "பரியவாள் என்பு வயிரம், நீடிறைச்சி பவழம், மென் கருவிழி நீலம், டொருவரும் ஒளிசேர், கவம்புரு டராகம், ப்ொருந்துசெங் குருதி ம்ான்க்கம், மருவிய மயிர்வை டுரியம், நிணம்ள்ே மேதக்ம்'வாணகை முத்தம், குருவளர் பித்து மரகதம் என் கூறுவர் குலமணிப் பிறப்பே". திருவால்விாயுட்ை திரு ளை மாணிக்கம் விற்ற ஆடல் 25 (9, 10). "அத்தகை ஆலின்சேர்ரி மாணிக்கம்ஆம், பல்முத்தம் பித்ன்தவைடுயம், என்பு வச்சிரம், பித்தம் பச்சை நெய்த்தவெண் நினம்கோமேதம், தசைதுகிர். நெடுங்கண்.நீலம் எய்த்த ஐ புருடராகம் இவைநவமணியின் தோற்றம்" -பரஞ்ச்ோதி 17. திருவிளை. மாணிக்கம் விற்ற, 35.